Slim River Jun 8-Currently, the Tanjung Malim District Council’s issue with claiming overdue assessment tax has taken another course. The entire hiccup in the management of this assessment tax issue and various Tanjung Malim District Council’s related issues have been found to have a direct involvement of a high ranking female official. With regards to this matter, a special task force of Desam media has conducted a detailed investigation and dug out many startling facts to the surface.

 At the end of the investigation, it was concluded by the special task force that all the problems arising in MDTM was due to the misuse of the power and self-interest of the high ranking female officer. Furthermore, it has also come to our attention that the President of MDTM, Mr.Mohd Syukri Bin Azaari has been excluded entirely from discharging his duties as the Head of Department.

The recent case of assessment tax and fake statement of claim which was used as a threat to the people has been struck out at the Slim River Magistrate Court on 06/01/2017. This news has been published in various medias and Desam ever since.

It is said that the President of MDTM, Mohd Syukri Bin Azaari has kept silent since the beginning of this case. After a thorough investigation, the general public alongside social activists have joined hands with the media and disclosed the facts and the truth of the entire case to the President of MDTM via various official letters and confrontations. However, all their efforts have gone down the drain as he still decided to remain silent about the matter.

They soon came to realise that the reason for his silence was due to the dominant position of the higher rank female official in MDTM.

The said female official was appointed to work at MDTM 7 years ago. Prior to that appointment, she served at the Royal Malaysian Navy. It has come as no surprise that she has taken the advantage by using the available power invested in her for her personal interests and benefits. As a matter of fact, in order to safeguard her wrong doings, she has cunningly created a fort by manipulating and promoting few lower ranking officers to strengthen her position as she continuously used them to achieve her cynical agendas.

During such a situation, the present president of MDTM, Mohd Syukri Bin Azaari was transferred from Pengkalan Hulu District Council to MDTM. He was struggling and unable to discharge his duties diligently as he was unaware of the previous activities in MDTM. Besides that, the promoted officers have been showing their undivided loyalty towards the female higher rank official. Thus, the president has been deliberately neglected and his verdicts have not been given upmost importance. Even if any actions were to be taken by the president it would be over ruled by her. Hence, the president of MDTM stands defeated and unable to uphold his duty due to the said female official’s dominance.

One of the consequences of her misconduct is thus current assessment tax and fake statement of claim issue. Under the pretence of conducting an interview honestly and transparently, she has covertly appointed and promoted those who favour her to become her loyal comrades. It is a known fact that no one is able to question her as she has a strong support from one of the high ranking officials of the Perak State Government. One of the covertly appointed officers is the current legal officer, Mr Shahruddin Bin Jaafar who does not have any genuine qualification and education certification.

Despite having both verbal and written evidences officially submitted by the general public and media officials, why has the President of MDTM not taken any actions to acknowledge them?

Is the President of MDTM unaware that he could be prosecuted for failing to report the misconducts of his officers which were presented to him with solid evidences to the enforcement officials?

Who is this female high ranking official who is the puppet master and is dominating the whole MDTM?

Are even the councillors of MDTM under her control? Or are they just ignoring these matters?

Are the officers recruited by MDTM genuinely qualified? Or did they manage to get their jobs through the “backdoor”?

How many of the MDTM officers have genuine education certification to hold the position?

Nevertheless, the education qualifications and manner of appointment of the legal officer who was responsible for the assessment tax and fake statement of claim issue in MDTM will be brought to light  by Desam special task force with concrete evidence in due time.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

   தற்சமயம் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் கோளாறுகளின் பின்னணியில் உயர் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியின் முறைதவறிய அதிகாரமும் சுயநல நன்மைக்காக நடந்த ஊழல்களும் இருப்பது தேசம் சிறப்புக் குழுவின் விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், செயல்பட வேண்டிய மாநகராட்சி மன்றத் தலைவர் முற்றிலும் ஒதுக்கப்படு கிறார் என்பதும் இதில் தெரிய வந்துள்ளது.

தஞ்சோங் மாலிம் மாநகராட்சியில் ஏற்படும் கோளாறுகளின் பின்னணியில் ஒரு பெண் அதிகாரியா ?
ஒரு சில சுயநல நன்மைக்காக மக்கள் பாதிப்பா ?
திடுக்கிடும் தகவல் !!
( இலக்கியன் )

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

Is a higher ranking female officer responsible for all the setbacks concerning Tanjung Malim District Council (MDTM)? Is it legitimate for the public to suffer due to her selfish reasons? Striking information has been revealed!   (By Illakiyan).

   நிலைமை இப்படி இருக்கும் வேளையில்தான் இப்போதுள்ள தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் தலைவர் முகம்மது சுக்ரி பின் அசாரி மாற்றலாகி வந்து சேர்ந்தார். முன்கதை அறியாத மாநகராட்சித் தலைவர் செயல்பட முடியாமல் தத்தளிக்கின்றார் என்பதே தற்போதைய நிலவரம். பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் அந்தப் பெண்மணிக்கு நன்றி விசுவாசத்தை அடிவருடிகளாக இருந்து காட்டி வருகின்றனர். இதனால் மாநகராட்சி மன்றத் தலைவர் முற்றிலுமாக ஒதுக்கப்படுகின்றார். அப்படி ஏதாவது நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும், அந்தப் பெண் அதிகாரி ஏதாவது குளறுபடிகள் செய்து தான் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார். செல்வாக்கு அந்தப் பெண்மணியின் பக்கம் ஓங்கி நிற்க துடுப்பில்லாத ஓடமாய் தன்னந்தனியாக தத்தளித்துக் கொண்டு இருக்கிறார் மாநகராட்சி மன்றத் தலைவர். 


   அந்தப் பெண் உயர் அதிகாரியின் முறைதவ றான நடவடிக்கையின் ஒரு விளைவே இந்த வரி பிரச்சனை.  வெளியில் நேர்மையாக நடந்து கொள்வது போல காட்டிக் கொண்டு நேர்முகத் தேர்வு நடத்துவது போல் கண்துடை ப்பு வேலைகள் செய்து “கொல்லைப்புறமாக” தன் கைக்கூலிகளை உயர் பதவியில் அமர்த்திக் கொண்டார். மாநில அரசில் உள்ள ஒரு பெரும் புள்ளியின் பேராதரவில் அவர் இருப்பதனால் இந்தப் பெண்மணி எதிர்த்து யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை என்பதே உண்மை. அவ்வகையில் பணியில் அமர்த்தப்பட்டவர்தான் முறையான தகுதிக ளும் சான்றிதழ்களும் இல்லாத தற்போதுள்ள தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் சட்ட அதிகாரி சாருடின் பின் ஜபார். 

   சமீபத்தில் எழுந்துள்ள மக்கள் வரி செலுத்தா பிரச்சனையும் அது சார்ந்த நீதிமன்றத்தின் போலி ஆவணம் வழி மக்களை நினைவுறு த்தல் என்ற பெயரில் பயமுறுத்தலும், மாநகராட்சி மன்றத்தில் இத்தகைய செயல்பாடுகள் யாவும் தவறு என்று நீதி மன்றத்தின் முடிவுகளும் தேசம் செய்தி ஊடகத்தில் மற்ற செய்தி ஊடகத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தன. 


   இது சம்பந்தமாய் சிலகாலம் மாநகராட்சி மன்றத்தின் தலைவர் முகம்மது சுக்ரி பின் அசாரி மௌனம் சாதித்து வந்தார். பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் ஊடகத்துறை யினருடன் கைகோர்த்து சில விசாரணைக்குப் பின் பல உண்மை நிலவரங்களையும் மாநகராட்சி மன்றத்தில் நடந்த / நடக்கின்ற முறைதவறான நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை நேரடியாகவே அவருக்கு கடிதம் வழியும் தனிப்பட்ட முறையிலும்  எடுத்துக் கூறியும் அவர் எந்தவொரு பதில் கூறாமலும் மௌனம் சாதித்தும் வந்தார். 


   அவரின் இந்த அமைதிக்குக் காரணம் உயர் நிலைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் ஆளுமையே என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 


   ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தில் அந்தப் பெண்மணி உயர்நிலைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அதற்கு முன்பதாக அவர் அரச மலேசியக் கடற்படையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு வந்த அந்தப் பெண்மணி கிடைக்கப்பெற்ற அதிகாரத்தைத் தனக்கு சாதகமாகவும் தன் சொந்த நன்மைக்கான வேலைகளைச் செய்யவும் பயன்படுத்திக் கொண்டார். முறைதவறான பல நடவடிக்கைள் அதனுள் அடக்கம் என்பதால் தன்னை சுற்றி உறுதியான ஓர் அரண் அமைப்பது போல் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து தன் வட்டத்தை பலப்படுத்திக் கொண்டார். 

   பொது மக்களும் தனி நபர்களும் முறையான எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் தக்க ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் மாநகராட்சி மன்றத் தலைவரிடம் புகார் கொடுத்தும் நேரடியாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் ?


   அரசு ஊழியர் தொடர்பான புகார் முறையாக அந்த இலாகா தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால் இலாகா தலைவர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என மாநகராட்சித் தலைவருக்குத் தெரியாதா ?
   

சிலிம் ரிவர், ஜூன் - 08
       

   தற்சமயம் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தால் ஏற்பட்டுள்ள மக்கள் வரி பிரச்சனையின் மூலவேர் வேறு திசையை நோக்கிப் பயணித்திருக்கிறது. மக்களின் வரி பிரச்சனை மட்டும் இல்லாது ஒட்டு மொத்த தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றக் கோளாறுகளும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதிலும் ஒரு பெண் உயர் அதிகாரியின் நேரடி இயக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. 
   

   இது தொடர்பாக தேசம் சிறப்புக் குழுவினரின்  விசாரணையும் ஆய்வுகளும் பல திடுக்கிடும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. 

   யார் அந்த உயர் பதவியில் இருந்து கொண்டு தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தை ஒட்டு மொத்தமாக ஆட்டிப்படைப்பது ?  அந்தப் பெண் அதிகாரி மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளாரா ? அல்லது மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் இவ்விவகாரம் தெரிந்து தெரியாதது போல் உள்ளனரா ? அரசு ஊழியர்கள் வேலை நியமனத்தில் சரியான முறையில் தகுதிகளையும் சான்றிதழ்களையும் மாநகராட்சி மன்றம் கவனிக்காமல் தனக்குத் தோதான ஆட்களைப் பணியில் அமர்த்துகின்றதா ? அல்லது அரசுப் பணியை முறைகேடான வழியில் ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளப் படுகின்றதா ? எத்தனை தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் ஊழியர்கள் முறையான தகுதிகளுடன் சரியான வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் ? மக்கள் வரி பிரச்சனைக்குக் காரணமான அந்த சட்ட அதிகாரியின் தகுதிகளும் அவர் பணியேற்ற முறையும் பல அதிர்ச்சித் தகவல்களோடும் உறுதியான ஆதாரங்களோடும் மிக விரைவில் தேசம் சிறப்புக் குழு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்பது திண்ணம்!

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.