Please Click Here :

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

கொண்டனர். இதில் விருதுகள் பெற்ற மாணவர்களுக்கு ஊடகங்கள் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆர்டிஎம் தமிழ்ச்செய்தி குழுவினர் இந்த நிகழ்வுக்கு வந்திருந்த போதிலும் சாதனை இளைஞர்களை கண்டு கொள்ளவில்லை. தமிழ்ச்செய்தியில் பொதுவான செய்தியாக ஒளியேற்றி விட்டார்கள் என்று டத்தோ ரவீன் குறைபட்டுக் கொண்டார்.

நாட்டில் இந்திய இளைஞர்கள் வழிதவறிச் செல்கிறார்கள் என்று ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தகைய சாதனை இளைஞர்களுக்கு யார் மகுடம் சூட்டுவது? ஆர்டிஎம் தமிழ்ச்செய்தியில் இந்த சாதனை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கலாமே என்று டத்தோ ரவீன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்திறன் பயிற்சியில் சாதனை படைத்த இளைஞர்களுக்கு ஆர்டிஎம் தமிழ்ச்செய்தி அங்கீகாரம் வழங்காதது ஏன்?
டத்தோ ரவீன் கேள்வி...
( ஆதிரன் )

தமிழ்நாடு, திருவண்ணாமலையில்

மே 21 தேசம் ஊடக விருது விழா!  மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெறும்... 

கோலாலம்பூர்,  மே - 4


   கல்வியில் நாட்டமில்லாத பள்ளிப்படிப்பை  கைவிட்டு தொழில்திறன் பயிற்சி
மேற்கொ ண்டு சாதனை படைத்த இளைஞர்களுக்கு ஆர்டிஎம் உள்ளிட்ட தமிழ் ஊடகங்கள் அங்கீகாரம் வழங்காதது ஏன் என்று டியூன் ஸ்கில்ஸ் தொழில்திறன் கல்லூரியின்

தலைவர் டத்தோ ரவீன் கேள்வி

எழுப்பியுள்ளார்.


            இந்த தொழில்திறன் போட்டி விருது விழா நிகழ்வு சாதனை மாணவ இளைஞர்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் அண்மையில்  நடத்தப்பட்டது.


        இந்த நிகழ்வில் நாடு தழுவிய நிலையில் இருந்து சாதனை இளைஞர்கள் பலரும் கலந்து 

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739

 Advertisement :

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

   இந்த சாதனை இளைஞர்கள் தொடர்பான செய்தியை தமிழ் நேசன் நாளிதழ் மட்டுமே வெளியிட்டிருந்தது. ஆர்டிஎம் தமிழ்ச்செய்தி பெயருக்கு செய்தியை ஒளியேற்றினர். பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமும் முக்கியத்துவமும் சாதனை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்களை தனித்தனியாக பேட்டி கண்டு ஒளியேற்றியிருக்கலாம்மொத்தத்தில் ஆர்டிஎம் தமிழ்ச்செய்தி நிகழ்ச்சிக்கு வழங்கிய முக்கியத்துவத்தை சாதனை மாணவ இளைஞர்களுக்கு வழங்கவில்லை என்று டத்தோ ரவீன் குறிப்பிட்டார்.