பினாங்கு, ஜூலை - 5
   

   கல்வி அமைச்சகத்தில் இருமொழிக்கொள்கை (டிஎல்பி) அமலில் உள்ள ஏறக்குறைய 45 தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களை அழைத்து சந்தித்து அமைச்சின் இந்த திட்டத்தினை தொடருமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் அறிந்து மலேசிய தமிழ் சமூகமே அதிர்ச்சிக் குள்ளாகியுள்ளது என்பதை இங்கு முன்வைக்கின்றோம்.

டி.எல்.பி க்கு எதிர்பான

பள்ளியின் நிர்வாகங்களையும்

பெற்றோர்களையும் சந்திக்கத் தயக்கம் காட்டுவது ஏன்? 

டத்தோ கமலநாதன் பதிலளிப்பாரா?
பினாங்கு மாநில நாளை நமதே நற்பணி மன்றம்  எதிர்ப்பார்ப்பு!
( மு.வ.கலைமணி )

டி.ல்.பி திட்டத்தை பொறுத்த வரையில் இது பெற்றோரின் முடிவும் தேர்வும் சம்பந்தப்பட்டது என்று அறிவித்து வந்த கல்வி அமைச்சின் நிலைப்பாட்டுக்கு இது எதிரானதாக உள்ளது. எனவே டத்தோ கமலநாதன் இது தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தை மக்கள் முன் வைக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர் இத்திட்டத்தை ஆதரிக்க வலியுறுத்துவாரேயானால்  அவருடைய நிலைப்பா ட்டுக்கு தங்களது  மன்றம் அதன் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. இந்த திட்டம் தொடர்பாக கடந்த மே 19 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து  கல்வி அமைச்சுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மக்கள் வேண்டுகோள் மனு குறித்தும் கல்வித் துணையமச்சார் தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் சொல்ல வேண்டும்.

பிரதிநிதிப்பதாக அறிவித்துக் கொள்ளும் டத்தோ ப. கமலநாதன் உணராதது வியப்பாகவும்  ஏமாற்றமாகவும் உள்ளது. தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலத்தையும் தமிழ்மொழியையும் உறுதி செய்யக்கூடிய பொறுப்பான இடத்தில் உள்ள ப. கமலநாதன் தனது கடப்பாட்டை செயல்பாட்டையும் சமுதாய உணர்வோடு செய்ய வேண்டுமென நாளை நமதே நற்பணி மன்றத்தின் தலைவர் சூ.இராமலிங்கம், துணைத் தலைவர் கோ.சுப்பராயான், செயலாளர் மு.வ.கலைமணி, பொருளாளர் க.சேகர் ஆகியோர் கூட்டாக அறிக்கை வழி தெரிவித்தனர்.

"Sowmyan"

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tamilnadu. India.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

   இதனிடையே, எல்லா சீனப்பள்ளிகளும் இத்திட்டத்தை நிராகரித்து விட்டன. அதன்காரணம் இத்திட்டம்  அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதால்.
முன் சிந்தனையோடு  
சீன சமூகம் தெளிவுப்பெற்று விட்டபோது, ஒரு தமிழர் துணையமச்சராக இருந்தும் இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் நிறைவேற்றப்பட உள்ளதை அறிந்து வேதனைபடுவதாக மன்றத்தினர் தெரிவித்தனர்.

 Advertisement :

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

   இத்திட்டம் தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படையையே மாற்றக்கூடியதாக உள்ளதை தமிழ்  சமுதாயத்தை

தமிழ்ப் பள்ளிகளில் பின்வாசல்வழி அவசர அவசரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இருமொழிப் பாடத்திட்டத்தினால் (டில்பி) ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை பள்ளி நிர்வாகங்களும் மக்களும் உணர்ந்து இத் திட்டத்திலிருந்து வெளியாகி வரும் வேளையில் கல்வித் துணையமைச்சர்  டத்தோ ப. கமலநாதன்  டி.ல்.பி அமலில் உள்ள ஏறக்குறைய 45 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களை தனது அமைச்சுக்கு அழைத்து சந்தித்து பேசியதுபோல் ஏன் இருமொழிக்கொள்கை (டி.எல்.பி.) வேண்டாம் என்கிற தமிழ்ப்பள்ளியின் நிர்வாகங்களையும் பெற்றோர்களையும் அழைத்து சந்தித்துப்பேசத் தயக்கம் காட்டுவதேன் என பினாங்கு மாநில நாளை நமதே நற்பணி மன்றத்தினர் கேள்விக் கணைகளை எழுப்பினர்.

NEWS BY :

Mr. Kalaimani Vadiveloo
@ Pakiry
Reporter,

Desam Online Channel
Pinang, 
Malaysia.