மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நடத்தும் விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு

ஒரு மைல்கல்லாக அமையும் என்று குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
   

   இந்த தேசம் ஊடக விருது விழா வெற்றி பெறுவதற்கு ஆதரவாளர்கள் (SPONCERS) வரவேற்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைப்பேசி எண்களோடு தொடர் கொள்ளலாம் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார். தொடர்புக்கு: 016-251 7760
மின்னஞ்சல்: desamnewspaper@gmail.com

இணையதளம் : www.desammedia.com

 Advertisement :

   தேசம் சாதனையாளர்கள் விருது விழா எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஷா ஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மையத்தில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி வாலைச்சித்தர் அவர்களும், கோவை வேளாண் விஞ்ஞானி டாக்டர் வெ.பிரகாசம் அவர்களும் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது...  இந்த விழாவை முன்னிட்டு தேசம் ஆதரவாளர்களை (SPONCERS) அழைக்கிறது. இந்த விழாவிற்கு ஆதரவு வழங்க ஆர்வமுள்ளவர்கள் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர்,  ஆகஸ்டு - 17


   தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனை யாளர்கள் விருது விழாவில் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்

நாசர், சுந்தர்.சி, எஸ்.வி.சேகர், நடிகர் விச்சு விஸ்வநாத்  ஆகியோர் சிறப்பு விருந்தின ர்களாக கலந்து கொள்ளவிருப்பதாக  தேசம் பத்திரிகை - தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியர், தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

திரைப்பட நடிகர்கள் விஷால், நாசர், சுந்தர்.சி, எஸ்.வி.சேகர், விச்சு விஸ்வநாத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க 

இருக்கும் ”தேசம் சாதனையாளர்கள் விருது விழாவிற்கு”  ஆதரவாளர்கள்  (SPONCERS)  அழைக்கப்படுகிறார்கள்...!    

( அருணகிரி )