இந்த இந்திய தேசம் ஊடக விருது விழாவில் 10 மலேசி யர்களுக்கும் 100 இந்தியர்களுக்கும் மொத்தம் 120 பேருக்கு பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டன. டத்தோ எம்.சரவணன் அனைவருக்கும் விருதுகளை எடுத்து
வழங்கி கௌரவித்ததாக குணாளன் மணியம்
தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபோன்ற மற்றொரு பிரமாண்ட
மலேசிய தேசம் ஊடக விருது விழா மலேசியா, கோலாலம்பூரில் செப்டம்பர் 30இல் நடைபெறவுள்ளது.
இந்த தேசம் ஊடக விருது விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்றிருந்த தேசம் தலைமை
ஆசிரியர் குணாளன் மணியம் டாக்டர் எல்.சீனுவாசன், வாலைசித்தர் ஐயா அவர்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ்களை வழங்கியிருந்தார்.
இந்த தேசம் விருது விழாவில் இந்திய தேசம் பத்திரிகை நிருபர் மற்றும் தேசம் அறவாரியத்தின் செயலாளர் திரு. செந்தில்குமரன், ஸ்ரீ தண்டபாணி ஆசிரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் தலைவரும், தேசம் அறவாரியத்தின் பொருளாளருமான திரு. டெல்லிகுமார் என பலரும் சாதனையாளர்கள் விருது பெறும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
வாதம், வைத்தியம், ஜோதிடம் போன்ற சித்தர்கள் கலைகளில் சிறந்து விளங்கும் திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் பீடாதிபதி ”வாலைச்சித்தர்” ஐயா,
”ஜோதிட ரத்னா” ”செளம்யன்” டாக்டர் எல். சீனுவாசன்
மலேசிய ”தேசம்” சாதனையாளர்கள் விருது விழாவிற்கு
சிறப்பு வருகை ! ( அருணகிரி )
இந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள, படைத்து வரும் மலேசிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இந்த தேசம் ஊடக விருது விழாவில் மொத்தம்
50 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் பத்திரிகை, கலை, விளையாட்டு, வர்த்தகம், அரசியல், இயக்கம், ஆன்மீகம், தமிழ்ப்பள்ளி, பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த சாதனையாள ர்களுக்கு தேசம் விருதுகள் வழங்கி கௌரவிக்கும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் முத்தாய்ப்பாக 10 பேருக்கு
தேசம் சாதனையாளர்கள் விருது விழா எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு
ஷா ஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மையத்தில் மஇகா
தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான
டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்,
ம இ கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மேலும் அதிகமான
பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக ஊடகச்
செய்தியில் குணாளன் மணியம் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூர், செப்டம்பர் - 11
வாதம், வைத்தியம், ஜோதிடம் போன்ற சித்தர்கள் கலைகளில் சிறந்து விளங்கும் திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் பீடாதிபதி பிரம்மரிஷி. வாலைச்சித்தர் ஜயா அவர்களும், அவரின் மகனும் சிஷியருமான தேசம் பத்திரிகையின் இந்திய பொறுப்பாளர், துணை ஆசிரியர், ”ஜோதிட ரத்னா” ”செளம்யன்” டாக்டர். எல். சீனுவாசன் அவர்களும் தம் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ”தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா”வில் கலந்து கொள்ளவிருப்பதாக தேசம் பத்திரிகை - தேசம் வலைத்தள ஊடகத்தின் தலைமை ஆசிரியர், தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.
தமிழ்நாடு, திருவண்ணாமலையில் தேசம் ஊடக விருது விழாவை இந்திய தேசம் பத்திரிகை ஆசிரியர் டாக்டர் எல்.சீனிவாசன் ஏற்பாட்டில், மலேசிய இளைஞர், விளையாட்டு த் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில் கடந்த மே 21ஆம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...
”தேசம்” வலைத்தளம்
வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.
இந்த தேசம் ஊடக விருது விழா ஆண்டுதோறும் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அழைப்பு அட்டைகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள கீழ்க்காணும் கைப்பேசி எண்ணுக்கு அழைக்க வேண்டும். மேலும் இந்த தேசம் ஊடக விருது விழாவிற்கு ஆதரவு (SPONCER) வழங்கவிரும்புகிறவர்களும் கீழ்க்காணும் தொலைப்பேசி எண்களோடு தொடர் கொள்ளலாம் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.
தொடர்புக்கு - 016-251 7760, 016-521 4985.
மின்னஞ்சல்- desamnewspaper@gmail.com
இணையதளம்-www.desammedia.com
Mr. Gunalan Manium,
Founder / Chief Editor
Desam Online Channel
Malaysia.
மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக