இந்த மூன்று மூலிகை பொருட்களும்

100 விழுக்காடு தரமான மூலிகைப் பொருட்களைக் கொண்டு ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் வாலைச்சித்தர் ஐயா தன் கையாலேயே தயாரித்து வழங்கவிருப்பதாக

ஸ்ரீ தண்டபாணி ஆசிரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் எல்.சீனிவாசன் கூறினார்.

   திருவண்ணாமலையில் ஆகப்பழைமையான ஆசிரமமாகத் திகழும் ஸ்ரீ தண்டபாணி ஆசிரமம் ஏற்கெனவே பல மூலிகை பொருட்களை தயாரித்து வருகிறது. இதில் நரம்புத் தைலம், தலைவலி நிவாரணி தைலம், தியானத் தைலம் உள்ளிட்ட பல பொருட்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். தைல வகைகளை தயாரித்து வந்த ஸ்ரீ தண்டபாணி ஆசிரமம் தற்போது மூலுகை டீ, காபி தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த சாரா டீ, சாரா கானோ காபி, சாரா மூலிகை எண்ணெய் விரைவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று டாக்டர் எல்.சீனிவாசன் குறிப்பிட்டார்.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

திருவண்ணாமலை, மே - 29


   மலேசிய-இந்திய தேசம் பத்திரிகை மற்றும் தேசம்
வலைத்தளத்தின் ஏற்பாட்டில் திருவண்ணாமலையில் நடந்த தேசம் விருது விழாவில் ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் தயாரிப்பிலான மூன்று மூலிகை பொருட்கள் அறிமுகம் கண்டுள்ளன. சாரா டீ, சாரா கானோ காபி, சாரா மூலிகை எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களை மலேசிய இளைஞர், விளையா ட்டுத் துணை அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார்..

திருவண்ணாமலை

ஸ்ரீ தண்டபாணி ஆசிரமத்தின் தயாரிப்பில் சாரா டீ, சாரா கானோ காபி, சாரா மூலிகை எண்ணெய் அறிமுகம் !  

மலேசிய துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன்  அறிமுகம் செய்து வைத்தார்.

 ( டெல்லிகுமார் )

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu. India.