P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

இனிமையான நினைவுகளுடம் மகிழ்ச்சியாகக்

கொண்டாடுவோம் - ஷாலு
   ஒவ்வொரு தீபாவளியும் பல இனிமையான நினைவுகளைத் தந்து செல்லும். அந்த
வகையில் ஒரு முறை என் அம்மா செய்த கெட்டி உருண்டையிலே என்னுடைய பல்
உடைந்துவிட்டது. ஆகவே, இதுபோன்று உங்களுக்கும் நினைவூட்டும் பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்திருக்கும். இவ்வாண்டு தீபாவளியும் உங்களுக்கு

மறக்க முடியாத தீபாவளியாக அமைய குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள்.


பாதுகாப்பாகப் பயணித்தை மேற்கொள்ளுங்கள் – கீதா
   தீபாவளி போது சாலையில் பயணிக்கும் போது உங்கள் அன்புக்குரியவார்களை
நினைத்து பாதுகாப்பாகப் பயணித்தை மேற்கொள்ளுங்கள். அதை வேளையில் முடிந்த
வரை இந்தப் பெருநாள் காலத்தில் இயலாதவர்களுக்கு உடை அல்லது எதாவது

ஒன்றை வாங்கி கொடுத்து அவர்களும் இவ்வாண்டு தீபாவளியைக் மகிழ்ச்சியாகக் கொண்டாட கை கொடுப்போம்.

ஹாப்பர் மாலை – ராம் & ரேவதி
   தீபாவளியன்று காலையில் அம்மா அப்பா சுட்டு கொடுக்கின்ற இட்லி மற்றும் தோசை
சாப்பிடுகின்ற அந்தச் சுகம் எந்த நாளிலும் கிடைக்காது. இப்பொன்னான நாளில்
குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து அமைந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிற
அந்தத் தருணம், பலகாரங்களைச் சாப்பிடுவது, பரிசுப் பொருட்களைப் பகிர்ந்து
கொள்ளுவது மற்றும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது எல்லாம் ஒரு
சுகதமான நாட்களாகும் என்கிறார் ரேவதி. அதை வேளையில், தீபாவளியன்று கோழி,
ஆடு, மீன் என ஒரு அறுசுவை உணவுகள் கண்டிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், முடிந்த வரை அதனை அளவு சாப்பிடு இவ்வாண்டு தீபாவளி மகிழ்ச்சியாகக்
கொண்டாடுங்கள் என்றார் ராம்..

மலேசியா,

டி.எச்.ஆர் ராகா

அறிவிப்பாளர்களின்

தீபாவளி கொண்டாட்டம்

ராகாவின் ஸ்டார் யார் முத்துகள் – ஜெய் & யாசினி
   இன்றைய நவீன உலகில் கைத்தொலைப்பேசியின் ஆதிக்கம் தீபாவளி வாழ்த்துகள்
தற்போது சமூக வளத்தளங்களில் தெரிவித்துவிடுகின்றார்கள். முடிந்தால் மீண்டும்
வாழ்த்து அட்டைகளை உங்களுடைய நண்பர்களுக்கு உறவினார்கள் அனுப்பி
வையுங்கள் என்கிறார் யாசினி. அதை வேளையில் தீபாவளியன்று ஆபத்தை
விளைவிக்கும் பட்டாசு பொருட்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்றார்
வாரயிறுதியில் யாசினியுடம் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஜெய்.

உங்களுக்குப் பிடித்த முறையில் கொண்டாடுங்கள் – கவிமாறன்
   சிக்கனம் ஒரு புறம் இருக்க உங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை வாங்கி இவ்வா

ண்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அதுமட்மின்றி, மகிழ்ச்சியான
தருணங்களில் எடுக்கப்படும் முயற்சி வெற்றியைத் தரும் என்பார்கள். ஆகவே,
இத்திருநாளில் ஒற்றுமையாக இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

Swameye Saranam Ayyappa

டி.எச்.ஆர் ராகாவின் தீபாவளி சிறப்பு படைப்புகள் :

   தீபாவளித் திருநாளை முன்னிட்டு மலேசியாவின் முதன்மை நிலை தமிழ் வானொலி
டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் தங்களுடைய ரசிகர்களுக்காகச் சிறப்பு படைப்புகளைக்
கொண்டு வரவுள்ளது.


டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி :

   கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம்
கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா
மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின்

A&A  தீபாவளி கொண்டாட்டம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6-மணிக்கு அஸ்ட்ரோ

வானவில் ஒளியேறவுள்ளது.


   டிஎச்ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களான ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ்,
கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள்
படைத்துள்ளார்கள்.


   அதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து

அண்மையில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான அருள்வேந்தன், நிமலன், சபேஷ் மற்றும் திவேஸ் இந்நிகழ்ச்சி

யில் கலந்து கொண்டு தங்களுடைய அசத்தலான படைப்புகளை வழங்கினர்.

#தீபாவளிவந்தாச்சு குறுநாடகம் :


   ரசிகர்கள் டி.எச்.ஆர் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுப் பக்கங்களை வலம் வருவது
மூலம், தீபாவளிக்குச் செய்யைக்கூடிய செய்யக்கூடாத விஷயங்களை மையபடுத்திய

10 அத்தியாயங்களைக் கொண்டு குறுநாடகத்தைக் கண்டு மகிழலாம். இந்த தொடர்க

ளில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் ஆனந்தா மற்றும் உதயா படைப்புகளைக் காணலாம். 


ராகாவின் தீபாவளி பாடல் :

   

இந்தத் திருநாளை மேலும் குதூகலமாகக் கொண்டாட டி.எச்.ஆர் ராகா இவ்வாண்டும் ஒரு புதிய தீபாவளி பாடலைத் தயாரித்து ள்ளார்கள். இசையமைப்பாளர் லாரன்ஸ் சூசை இசையில் வெளிவந்துள்ள இப்பாடலை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் பாடியுள்ளார்கள். 


   அதுமட்டுமின்றி, இப்பொன்னாளில் இயலாதவர்களுக்கு உதவும் நோக்கில் கலக்கல் காலை அறிவிப்பாளர்கள் உதயா மற்றும் ஆனந்தா நேயர்களின் ஆதரவு டன் உதவுள்ளார்கள். அந்த வகையில் நேயர்கள் வழங்கும் சவால்களை ஆனந்தா மற்றும் உதயா வெற்றிக்கரமாக செய்து முடித்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதரவற்ற
இல்லங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவார்கள். இச்சவால்களில் வாயி

லாக கிடைக்கப் பெறும் பொருட்கள் கூலா சிலாங்கூரில் அமைந்துள்ள முதியோர்

இல்லம் மற்றும் செத்திய ஆலாம் ஆதரவற்ற இல்லத்திற்கும் வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை அல்லது டி.எச்.ஆர். ராகாவின் முகநூலை
வலம் வருங்கள்.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisement :

கோலாலம்பூர். அக்டோபர் - 20


   அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை
கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் நாட்டிலேயே தொடர்ந்து மிக

அதிகமாக அதாவது 10 மணி நேரம் 39 நிமிடங்களாகக் கேட்கப்படும் வானொலியாக டி.எச்.ஆர் ராகா திகழ்கின்றது. அதை வேளையில் வாரந்தோறும் 1.4 மில்லியன் ரசிகர்க

ளைக் கொண்டு டி.எச்.ஆர் தொடர்ந்து மக்களின் விருப்பமான வானொலி நிலையமாக

வலம் வந்து கொண்டுகின்றது.


கலக்கல் காலை பாய்ஸ் – ஆனந்தா & உதயா
   உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உறவு நம்முடைய வாழ்க்கையில் மிக
முக்கியமான பொக்கிஷம் என்றே கூறலாம். எதிர்பாராத வகையில் அவர்களுடன்
மனவருத்தம் அல்லது சண்டைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை அனைத்தும் மறந்து
மன்னித்து இவ்வாண்டு தீபாவளிக்கு அவர்களை நம்முடைய இல்லத்திற்கு அழைத்து
ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழ்வோம். அதுமட்டுமின்றி, தீபாவளியன்று முடிந்த

வரை உணவுகளையும் இனிப்பு பலகாரங்களையும் அளவுடன் சாப்பிடு மகிழ்ச்சி
கொண்டாடலாம் என்கிறார்கள் கலக்கல் காலை பாய்ஸ், ஆனந்தா மற்றும் உதயா.

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

 Advertisement :

ஹலோ நண்பா சுரேஷ்.

   இவ்வாண்டு தீபாவளி இல்லாதவர்களுக்கு முடிந்த வரை உதவுகளைச் செய்து
இப்பொன்னாளில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். அதை வேளையில் குடும்பத்து

டன் இணைந்து தீபாவளியைக் குதூலமாகக் கொண்டாடி மகிழுங்கள்.

இரட்டிப்பு கொண்டாட்டம் – அகிலா
   இவ்வாண்டு தீபாவளி எனக்கு மகிழ்ச்சியான தீபாவளியாகும். வாரயிறுதி நாட்களில்
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கொண்டிருந்த எனக்கு கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு 12 வரை வாரநாட்களில் நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியான செய்தியுடன்
இவ்வாண்டு தீபாவளியுடன் எனக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாகும்.