"தேசம்” & திருவண்ணாமலை

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம் இணைந்து வழங்கும்  64-பக்கங்கள் ( A4 SIZE ) கொண்ட வாழ்நாள் முழு ஜாதக புத்தகம் & பலன்களை PDF FORMAT - ல்  பெற உங்கள் WHATSAPP முலம்  உங்களின் பெயர், பிறந்த தேதி, நேரம் (AM - PM குறிப்பிடவும்), இடம் போன்றவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்து +91-9443492469  என்ற  WHATSAPP எண்ணிற்கு அனுப்பி

15  நாட்களுக்குள் முற்றிலும்  இலவசமாக பெறலாம்...

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

”WHATSAPP” முலம்

ஜாதக புத்தகம் & பலன்கள்

இலவசம் ( PDF FORMAT)

மேலும் ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தி முறையான விளக்கம் கொடுத்து இவ்விவகாரத்தை முடித்திருக்க வேண்டிய விருப்பத்தில் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் இல்லை. சுமூகமான முடிவுக்குக் கொண்டுவராமல் காலதாமதம் ஏற்படுமாயின், செலுத்தப்படும் தொகையும் அதற்கான அபராதமும் அதிகரிக்கும். இதனால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

இச்சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே...!

   நிலைமை இப்படியிருக்க மலேசிய வழக்கறிஞர் இலாகா இந்த வழக்கு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் இது குற்றச் செயலே அல்ல என்று முடிவு தெரிவித்திருப்பது ஆச்ச்சிரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

தேஜா, ஏப்ரல் - 27
       

   தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் போலி ஆவணங்கள் தயாரித்து நீதி மன்றத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மக்களிடம் தவறான முறையிலும் பயமுறுத்தியும் பணம் வசூல் செய்த விவகாரத்தில் எந்தவொரு குற்றக் கூறுகளும் இல்லை என மலேசிய வழக்கறிஞர் இலாகாவின் அறிக்கை முடிவு தவறே என தேஜா சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு சாங் லி காங் சாடியுள்ளார். 

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

இவ்விவகாரத்தில் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் இரு முக்கியக் குற்றங்களைப் புரிந்துள்ளது. வரி வசூலிக்கும் விவகாரத்தில் தவறான முறையைப் பயன்படுத்தி உள்ளது எனத் தெளிவாகத் தெரிகின்றது. 171வது சட்டத்தின்படி இது பெரிய குற்றமாகும். அடுத்ததாக, நீதிமன்ற ஆவண விவகாரத்தில் ஏமாற்றுதல். இது ஒரு மாபெரும் குற்றச் செயல் (KESALAHAN JENAYAH) ஆகும். இதற்காக குறைந்தது 7ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

மலேசிய வழக்கறிஞர் இலாகாவின் அறிக்கை தவறே !
பி.கே.ஆர். களத்தில் இறங்கும்!
தேஜா சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு சாங் சாடல்!
( இலக்கியன் )

   கடந்த ஜனவரி மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில் வரி வசூலிக்கும் விவகாரத்தில் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் தவறான முறையில் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “ஆலோங்” என்கிற வட்டி முதலைகள் போல் செயல்படுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். 


   தஞ்சோங் மாலிம் சிலிம் ரிவர் வட்டார மக்களிடம் போலியான நீதிமன்ற ஆவணத்தை அனுப்பி பயமுறுத்தி பணத்தை வசூலித்திருக்கிறது. இது தொடர்பாக முழுமையான விசாரணை வழக்கறிஞர் வாயிலாக நடத்தியபோதுதான் அத்துனையும் போலி என்று தெளிவாகியுள்ளது. 

 Advertisement :

 Please Click Here :

   தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் அலட்சியமும் மெத்தனப் போக்கும் பல பிரச்சனைகளை மக்களுத்தான் கொண்டு வருகின்றது. ஆகவே, மாநகராட்சி மன்றம் இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

 
   இதன்வழி பேரா மாநில கெஅடிலான் கட்சி சொல்லவருவது என்னவென்றால், இங்கு எழுந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணமான அந்த சட்ட அதிகாரி யாரென விசாரித்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்ததாக, மாநில அரசு சட்டசபை சபாநாயகரின் தலைமைத்துவத்தில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி ஆகியோரின் அங்கத்துவத்தில் தனிப்பட்ட ஒரு குழு அமைத்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாநகராட்சி மன்றங்களின் செயல்பாடுகளையும் அமைப்பு முறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.