மக்களின் ஒத்துழைப்போடு தேசம் சிறப்புக் குழுவினரின் ஆய்வுகள் பல திடுக்கிடும் தகவல்களையும் அதிர்ச்சிகரமான உண்மைகளையும் ஆதாரங்களுடன் விரைவில் வெளியிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

   விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவே செய்ய முடியாது என்று தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.  நிலை இப்படி இருக்க, நீதிமன்றத்தின் பதிவு செய்யப்பட்ட முடிவுக்கு நேர் எதிரான அறிக்கயை வெளியீட்டு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத் தலைவர் முகம்மது சுக்ரி பின் அசாரி.  


   மேலும், மக்கள் வரி செலுத்த மறுக்கிறார்கள் என்று குறிப்பிடுவதாய் அவரின் அறிக்கை இருக்கின்றது. இது மக்களின் கோபத்தை தற்சமயம் தூண்டியிருக்கின்றது. சரியான கணக்கு முறை (STANDARD RATING) என்னவென்றே தெரியாமல் தங்களின் விருப்பம் போல் ஒரு தொகையைக் குறிப்பிட்டு கட்டணத்தைச் செலுத்த சொல்வது எவ்வகையில் நியாயம் என மக்கள் கேட்கிறார்கள்.


   இது தொடர்பாக 26-01-2017 ஆம் நாள் வியாழக்கிழமை இந்தச் சிக்கல் குறித்து விளக்கம் கொடுத்து பொது நிலையில் மன்னிப்பு (Public apology) கோருவதற்காக பதிக்கப்பட்ட மக்களுக்கு கடித வழி தகவல் கொடுத்து தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்திற்கு வரவழைக்க ப்பட்டனர். ஆனால், அந்த சந்திப்புக் கூட்டம் மாநகராட்சி மன்றம் முறையாக நடத்தவில்லை. வெகுநேரம் மக்களைக் காத்திருக்க வைத்து பின்னர் அந்தச் சந்திப்புக் கூட்டத்தை ரத்து செய்தனர். 
     

   இதனால் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் சட்ட அதிகாரி (Pegawai Undang-Undang) சஹாருடின் பின் ஜபாரிடம் (Sharudin Bin Jafar)  விளக்கம் கேட்ட பொழுது சரியான முறையில் ஒரு பதில் கூட அவர் தராமல் அலட்சியப்படுத்தினார்.

Kenyataan Media yang bertentangan dengan keputusan mahkamah  oleh Majlis Daerah Tanjong Malim. Adakah ia satu  Sandiwara untuk menutup penyelewangan yang berlaku di MDTM ?

நீதிமன்ற தீர்ப்பை மறைத்து அறிக்கை விடும் 

தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம்!  ஊழலை மறைக்க  நடத்தும் நாடகமா ?
                  (  இலக்கியன் )

சிலிம் ரிவர்,  ஜூன்  - 1
       

   நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்த வழக்கை மேற்கோள்காட்டி அவ்வழக்கின் அடிப்படையில் செலுத்தாமல் விடப்பட்ட வரியை வசூலிக்கப்படுகின்றது என்றும் எந்தவொரு நீதிமன்ற ஆவணமும் போலியாக்கப்படவில்லை என்றும் தவறான  அறிக்கையை தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத் (MAJLIS DAERAH TANJONG MALIM) தலைவர் முகம்மது சுக்ரி பின் அசாரி (MOHD SYUKRI BIN AZAARI) சமீபத்தில் வெளியிட்டு மக்களிடத்தில் குழப்பத்தை விளைவித்துள்ளார். 
தொடக்கத்திலிருந்தே தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர் வட்டார மக்களிடம் போலி நீதி மன்ற ஆவணம் அனுப்பி பயமுறுத்தி சரியான கணக்கு முறை இல்லாமல் அதிகமான தொகையைக் குறிப்பிட்டு பணம் வசூலிக்க முயற்சி செய்திருக்கிறது தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம். 

   மேலும் அடுத்த சந்திப்புக் கூட்டம் நடத்தி விளக்கம் தருவதாகவும் பொது மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது நாள் வரையில் எந்தத் தகவலும் மாநகராட்சி மன்றத்திடம் இருந்து வரவில்லை. இந்தக் காலதாமதம் ஏற்படுமாயின், செலுத்தப்படும் தொகையும் அதற்கான அபராதமும் அதிகரிக்கும். இதனால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தஞ்சோங் மாலிம் சிலிம் ரிவர் வாழ் 

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

Baru-baru ini, Yang Di-Pertua Majlis Daerah Tanjong Malim En.Mohd Syukri Bin Azaari telah mengeluarkan satu kenyataan media bahawa pihak Majlis tidak membuat sebarang pemalsuan dokumen mahupun penipuan di dalam kes cukai taksiran dan kenyataan tersebut telah menimbulkan banyak kekeliruan terhadap penduduk Tanjong Malim dan Slim River. Kekeliruan ini kerana Mahkamah Majistret Slim River telah membatalkan (strike out) saman yang dibawa terhadap penduduk Daerah Muallim oleh pihak Majlis Daerah Tanjong Malim.

Sejak kebelakangan ini, pihak Majlis Daerah Tanjong Malim telah mengeluarkan pernyataan tuntutan palsu terhadap penduduk Daerah Muallim untuk mengutip cukai taksiran tertunggak.

Justeru itu, Yang Di-Pertua Majlis Daerah Tanjong Malim telah mengeluarkan satu kenyataan yang bertentangan dengan keputusan mahkamah.

Kenyataan media tersebut seolah-olah menuduh penduduk Daerah Muallim yang ingkar untuk membayar cukai taksiran. Kenyataan tersebut telah membangkitkan kemarahan penduduk khususnya penduduk Slim River dan Tanjung Malim. Penduduk juga  mempersoalkan bagaimana untuk membayar cukai taksiran sekiranya pihak Majlis Daerah Tanjung Malim mengenakan bayaran yang tidak mempunyai ‘standard rating’.

Selain itu, Pihak Majlis Daerah Tanjung Malim telah menetapkan satu mesyuarat pada 26.1.2017 bertujuan untuk memberikan penerangan serta meminta maaf atas segala kekeliruan yang timbul . Perjumpaan tersebut sepatutnya diadakan pada pukul 3.00 petang . Setelah menunggu sejam, tiada sesiapa daripada pihak Majlis Daerah Tanjung Malim menunjukkan batang hidung mereka dan perjumpaan tersebut telah dibatalkan oleh Pihak Majlis.

Oleh kerana tiada jalan lain , penduduk terlibat berjumpa dengan Pegawai Tadbir Undang-undang En.Sharuddin Bin Jaafar namun beliau langsung tidak melayan kehendak penduduk dan memberi sebarang penjelasan. Selain itu, pihak Majlis Daerah Tanjung Malim telah memberitahu bahawa mereka akan mengadakan satu lagi perjumpaan dengan penduduk yang terlibat akan tetapi sehingga hari ini tidak ada apa-apa perjumpaan diadakan oleh pihak Majlis Daerah Tanjung Malim. Sekiranya hal ini berlarutan tanpa apa-apa tindakan daripada pihak Majlis Daerah Tanjung Malim ,tunggakan cukai taksiran dan denda bayaran lewat akan meningkat dan ia akan membebankan lagi penduduk setempat.

Apakah sebab Pihak Majlis Daerah Tanjung Malim mengambil tindakan susulan terhadap penduduk dalam kes ini walaupun mahkamah telah membatalkan saman Pihak Majlis Daerah Tanjung Malim terhadap penduduk untuk mengutip tunggakan cukai taksiran?

Sejauh manakah benar kenyataan Tuan Yang Di-Pertua Majlis Daerah Tanjung Malim yang menyatakan bahawa 8 daripada 10 tuntutan yang difailkan di mahkamah telah berjaya dituntut daripada penduduk ?

Penduduk turut menyoalkan kelayakan akademik Pegawai Tadbir Undang-undang En.Sharuddin Bin Jaafar yang tidak  tahu di mana dan bagaimana untuk memfailkan kes cukai taksiran di mahkamah kerana mahkamah telah memutuskan bahawa saman yang dibawa oleh Majlis terhadap penduduk untuk menuntut cukai tersebut tidak sepatutnya di failkan oleh Pihak Majlis di Mahkamah Majistret dalam KOD 77 di bawah Aturan Kaedah-Kaedah Mahkamah 2012.

Oleh kerana itu, dengan kerjasama penduduk Daerah Muallim , satu pasukan khas  dibawah pihak Media Desam telah ditubuhkan dan pasukan tersebut telah membuat satu siasatan terperinci terhadap kes ini dan infomasi-informasi yang tergempar dan kesemua bukti-bukti yang berkenaan kes ini akan dikeluarkan dalam masa yang terdekat.

மக்கள் தெரிவித்தனர். 
தள்ளுபடியான வழக்கை அடிப்படையாகக் கொண்டு தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் தங்களின் நடவடிக்கை எடுப்பது மக்களை எமாற்றும் முயற்சியா ? 

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   தள்ளுபடியான வழக்கின் அடிப்படையில் எண்மர் கட்டணத்தை அபராதத்தோடு செலுத்தி விட்டார்கள் என்பது உண்மையா ?  சாதாரண வரி செலுத்தும் விவகாரத்தில் வழக்கை எங்கு பதிவு செய்வதென்றே தெரியாமல் ஒரு சட்ட அதிகாரியா ? சட்ட அதிகாரியின் தகுதிகள் என்ன ? 
     

   எவ்வளவு காலமாக மக்களை எமாற்றும் முயற்சியில் மாநகராட்சி மன்றத்தின் செயல்பாடுகள் இருந்து வருகின்றது.? மக்களின் விழிப்பில்லா நிலை இதைப்போன்ற சதி வேலைகளுக்கு சாதகமா என்று பல கேள்விகள் மக்கள் எழுப்பி உள்ளார்கள்.