இது தொடர்பாக 26-01- 2016 ஆம் நாள் வியாழக்கிழமை இந்தச்சிக்கல் குறித்து விளக்கம் கொடுத்து பொது  மன்னிப்பு கோருவதற்காக பதிக்கப்பட்ட மக்களுக்கு கடித வழி தகவல்
கொடுத்து தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் அந்த சந்திப்புக் கூட்டம் மாநகராட்சி மன்றம் முறையாக நடத்தவில்லை. வெகுநேரம் மக்களைக் காத்திருக்க வைத்து பின்னர் அந்தச் சந்திப்புக்கூட்டத்தை ரத்து செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்த தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் சட்ட அதிகாரி சஹாருடின் பின் ஜபாரிடம் விளக்கம் கேட்ட பொழுது சரியான முறையில் ஒரு பதில் கூட அவர் தராமல் அலட்சியப்படுத்தினார்.

 Advertisement :

மாலிம் மாநகராட்சி மன்றம்தான் என்ற தீர்ப்பு சிலிம் ரிவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
வழங்கப்பட்டது.

தஞ்சோங் மாலிம், ஏப்ரல் - 22 
     

   சிலிம் ரிவர் , தஞ்சோங் மாலிம் வட்டார மக்களிடம் தவறான ஆவணங்கள் அனுப்பி முறைதவறி பணம் வசூல் செய்ய முயற்சித்த தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் கால தாமதத்தால் மக்களுக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்ப ட்டது.


கடந்த டிசம்பர்  மாதம் தொட்டே இது தொடர்பான வழக்குகளும் பேச்சுகளும் நடத்தப்பட்ட நிலையில் தஞ்சோங் மாலிம் சிலிம் ரிவர் வாழ் மக்களை சம்பந்தப்படுத்திய இந்தப் போலி ஆவண விவகாரத்தில் தவறு செய்தது தஞ்சோங் 

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின் அலட்சியமும் மெத்தனப் போக்கும் பல பிரச்சனைகளை மக்களுத்தான் கொண்டு வருகின்றது. ஆகவே, மாநகராட்சி மன்றம்
இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

   மேலும் அடுத்த சந்திப்புக் கூட்டம் நடத்தி விளக்கம் தருவதாகவும் பொது மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது நாள் வரையில் எந்தத்தகவலும் மாநகராட்சி மன்றத்திடம் இருந்து வரவில்லை. இந்தக்காலதாமதம் ஏற்படுமாயின்,செலுத்தப்படும் தொகையும் அதற்கான அபராதமும் அதிகரிக்கும். இதனால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தஞ்சோங் மாலிம் சிலிம்ரிவர் வாழ் மக்கள் தெரிவித்தனர்.

காலதாமதம் செய்து
எங்களுக்கு மேலும் பாரத்தை அளிக்காதீர்கள்!
தஞ்சோங் மாலிம் - சிலிம்ரிவர் வட்டார  மக்கள் வேதனை...
( இலக்கியன் )

 For Advertisement : +6-0165214985