பதவிக்கான அவரின் உண்மையான அறிவுத்திறன், சட்ட அதிகாரியின் சான்றிதழ் அங்கீகாரத்தின் முறைதவறல், மாநகராட்சியின் திடீர் பதவி உயர்வுகள் என பல மர்மங்களுக்குப் பதில் தேசம் சிறப்புக் குழுவினரின் ஆய்வு முடிவுகளில் புதைந்து கிடக்கின்றன. 


உண்மை விரைவில் வெளிவரும் ; உண்மை உலகை வெல்லும் !

ஆவணத்தை சரியான கணக்கு முறையும் அபராத கணக்கும் இல்லாத கடிதங்களை இணைத்து அனுப்பி பயமுறுத்தி இருக்கின்றார் அந்த சட்ட அதிகாரி. 

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

சிலிம் ரிவர் மக்கள் வரி பிரச்சனைக்குக் காரணமான
தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்தின்
சட்ட அதிகாரி
முறையான கல்வித் தகுதி உடையவரா ? 

மாநகராட்சி மன்றத்தின் தலைவர் மௌனம் காப்பதும் முறையான சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் காரணம் ஊழல்கள் வெளிவந்து விடுமோ என்ற அச்சமா ?
தேசம் சிறப்புக் குழு ஆய்வுக்களத்தில் இறங்குகிறது !
(இலக்கியன்)

   இது தொடர்பாக பெயரை வெளியிட விரும்பாத வழக்கறிஞரும் தேசம் சிறப்புக் குழுவும் விசாரித்ததில் அப்படி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் பதியப்படவே இல்லை என்பது தெரியவந்தது. இதையொட்டி கேள்வி எழுப்பியதில் அந்த சட்ட அதிகாரி பொது மக்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முறையான வழக்குப் பதிவு கடிதங்கள் அனுப்பினார். வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லவே இவ்வழக்கு தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 77ஆம் கோட் படி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு  செய்ய முடியாது எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கி அந்த சட்ட அதிகாரி தொடுத்த வழக்கு 6-1-2017ஆம் நாள் தள்ளுபடியானது. 

 For More Details Please Click Here :

   தவறிழைத்தது மாநகராட்சி மன்றத்தார் என வெளியுலகிற்குத் தெரியவர, பொது மன்னிப்பு கோரவும் நடந்த சம்பவங்களு க்கான விளக்கமும் தருவதாகவும் ஒரு கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி மன்றத்தரின் அதிகாரப்பூர்வக் கடிதம் வழி 26-01-2017 ஆம் நாள் வரவழைக்கப்பட்டனர். 
       

   ஆனால், சொன்ன நேரத்தில் சொன்னபடி அக்கூட்டம் நடைபெறவில்லை. காரணம் மாநகராட்சி மன்றத்தின் சார்பில் சட்ட அதிகாரியைத் தவிர வேறு யாரும் அங்கு வரவில்லை. கூட்டம் நடைபெறாததை ஒட்டி விளக்கம் கேட்ட பொழுது அந்த சட்ட அதிகாரியின் பேச்சும் தோரணையும் மக்களை அவமதிப்பதாகவே இருந்தது. 
சட்டப்பூர்வமான  விவகாரங்களில் இந்த 

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

சிலிம் ரிவர்.  ஜூன் - 22

  
   சிலிம் ரிவர் வாழ் மக்கள் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றத்திற்கு முறையான வரி செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டி போலி நீதிமன்ற ஆவணம் அனுப்பி மக்களை பயமுறுத்திய சட்ட அதிகாரி சாருடின் பின் ஜபாரின் அவரின் பதவிக்கான முறையான கல்வித் தகுதி உடையவரா என மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

   இதன் அடிப்படையில் தேசம் சிறப்புக் குழுவினரின் ஆய்வும் விசாரணையும் தொடங்கி இருக்கின்றது. தொடக்கக் கட்டத்திலேயே பல திடுக்கிடும் தகவல்களும் “கொல்லைப்புற” வழிமுறைகளும் மறைக்கப்படுகின்ற ஊழல்கள் தொடர்பான உண்மைகள் உறுதியான ஆதாரத்துடன் கிடைத்துள்ளன.
     

   அந்த சட்ட அதிகாரியின் கல்வித் தகுதி, அவர் நியமிக்கப்பட்ட முறை, இந்த 

  சித்தர்களின் 

தெய்வீக​​ ரசமணிகள்

   அதிகாரி ஏக தவறுகளையும் செய்கிறதைக் கண்ட மக்கள் இவருக்கு உண்மையாகவே இந்தப் பதவிக்கான அறிவும் கல்வித் தகுதியும் உண்டா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 Advertisement :

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

   சட்ட அதிகாரி என்கின்ற அடிப்படையில் தனது பொறுப்புகளில் பல குளறுபடிகள் செய்து, வரியை வசூலிப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்ற முயற்சித்து போலி நீதிமன்ற