Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

 Advertisement :

பினாங்கு. அக்டோபர் - 24.

   

   பினாங்கு மாநில தண்ணீர் மலை நகரத்தார் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில்

கந்த சஷ்டி பெரு விழா தொடங்கியது. கந்த சஷ்டி முதல் நாளான அன்று காலை

ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருக பெருமானுக்கு யாக, ஹோம

சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகமும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாலை 6.30

மணிக்கு மேல் மேல வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் பக்தி கரகோசத்துடன் சிறப்பு பூஜைகளும், சங்கு அபிஷேகம் மற்றும், கலச பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பால தண்டாயுதபானி முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்தனர்.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

மலேசியா, பினாங்கு நகரத்தார் 

​ஸ்ரீ தண்டாயுதபாணி  ஆலயத்தில் கந்த சஷ்டி விழா. (க.ரம்யா தேவி)

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் ஆலய வளாகத்தில் கலை,

கலாச்சார பக்தி பாடல்கள், மற்றும் ஆன்மீக நாடகங்கள் இடம் பெற்றன. கந்த சஷ்டியை முன்னிட்டு கடந்த 20.10.2017 வெள்ளிகிழமை முதல் 25.10.2017 புதன்கிழமை இன்று 

இரவு 7.00 மணி வரை ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு மேல் ஆன்மீக சொற்பொ ழிவாளர் ஐயா எஸ்.ராமநாதன் அவர்களின் கந்த சஷ்டி மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றுகிறது. கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் கந்த சஷ்டி சிறப்பு

விழாவில் ஆலயத்தில் திராலாக பக்த மெய்யன்ர்கள் கலந்து கொண்டு பால

தண்டாயுதபானி முருக பெருமானின் ஆசிர் பெற்று செல்கின்றனர்.

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..

Swameye Saranam Ayyappa