செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம்! 
கமலநாதனுக்கும் எல்பிஎஸ் அமைப்புக்கும் உள்ள பிரச்சினை! 

-சேவியர் ஜெயகுமார்
( ஆதிரன் )

 Please Click Here :

 ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி நிலம் பள்ளி மேலாளர் வாரிய டிராஸ்டிகள் பெயரில் இருப்பதால் ஊராட்சி மன்றத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு  காண டத்தோ கமலநாதன் 

நாங்கள் செராண்டா தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராக இருக்கிறோம். பள்ளி நிலப்பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். டத்தோ கமலநாதன் எங்களை சந்திக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே செராண்டா தமிழ்ப்பள்ளி பிரச்சினை க்குத் தீர்வு காண முடியும் என்று கெஅடிலான் கட்சியின் செலாயாங் தொகுதி துணைத் தலைவர் குணராஜ் சொன்னார்.

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739

ரவாங், ஏப்ரல் - 27
   

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றம் நிறுத்திய தாக கூறப்படுவதில் உண்மையில்லை. மாறாக டத்தோ ப.கமலநாதன் எல்பிஎஸ் எனப்படும் பள்ளி மேலாளர் வாரிய தலைமைத்துவம் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையே பள்ளி கட்டுமானத்திற்கு தடையாக இருப்பதாக          

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

  சித்தர்களின் தெய்வீக​​ ரசமணிகள்

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

எங்களை அணுகியிருக்கலாம். ஆனால், அவருக்கு இகோ பிரச்சினை. இறங்கி வரமாட்டார். நாங்கள் அவரைத் தேடிச் சென்று உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். கல்வி துணையமைச்சராக இருக்கும் டத்தோ கமலநாதன் மக்களுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் செராண்டா தமிழ்ப்பள்ளி பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஒரு பொய்யை மறைப்பதற்கு உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றம் மீது பழி போடுகிறார் என்று சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

 Please Click Here :

 Advertisement :

இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் ஆகப்போவது ஒன்றுமில்லை. இதுகுறித்து அமர்ந்து பேச வேண்டும். இதில் தடையாக இருப்பது உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றமல்ல. பள்ளியின் மேலாளர் வாரியத்தின் டிராஸ்டிகள் பெயரில் இருக்கும் நிலம்தான் சிக்கல் என்பதை டத்தோ கமலநாதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து தேவையில்லாமல் உலுசிலாங்கூர் ஊராட்சி மன்றத்தை சாடக்கூடாது என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

   அரசாங்கம் ஒரு பள்ளியை கட்டும் போது அந்த நிலம் கல்வியமைச்சின் பெயரில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊராட்சி மன்றத்தின் அனுமதி கிடைக்கும். ஆனால், செராண்டா தமிழ்ப்பள்ளியை பொறுத்தவரையில் அந்த நிலம் பள்ளி மேலாளர் வாரியத்தின் டிராஸ்டிகள் பெயரில் உள்ளது. இதனை டத்தோ கமலநாதன் கல்வி அமைச்சின் பெயருக்கு மாற்ற வேண்டும். அப்படி செய்யாமல் உலு சிலாங்கூர் ஊராட்சி மன்றம்தான் தடையாக இருப்பதாக கூறுவது சரியில்லை என்று சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.