ரவாங், ஏப்ரல் - 22


       
   செராண்டா தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க முடியாததற்கு என்னதான் காரணம்? தமிழ்ப்பள்ளி கட்ட முடியாத காரணம் குறித்து கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன் விளக்கமளிக்க வேண்டும் என்று செலாயாங் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.


         உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல் கல்வி துணையமைச்சராக இருக்கும் 

கமலநாதனுக்கு மட்டுமே பள்ளி குறித்த நிலவரங்கள் தெரியும். அவர் உண்மையை மூடி மறைக்கிறார். ஆகையால் தபிழ்ப்பள்ளி நிலவரம் குறித்து மக்களுக்கு பொதுவில் விளக்கமளிக்க வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில்  கல்வி துணையமைச்சர் டத்தோ கமலநாதன் மௌனம் சாதித்து வருகிறார். இப்பள்ளி கட்டுமானத்தில் என்னதான் பிரச்சினை? மத்திய அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவி வகித்து வரும் கமலநாதன்  அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளி 6 ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து வருவதற்கு என்னதான் பிரச்சினை என்று கமலநாதன் விளக்கிக் கூற வேண்டும்.


செராண்டா தமிழ்ப்பள்ளி குறித்து கேள்வி வாயடைத்து போகும் டத்தோ கமலநாதன் அப்பள்ளி  கட்டுமானம் தாமதமாவதற்கு 

   இப்பள்ளி கட்டுமானத்தில் அப்படி என்னதான் பிரச்சினை? கட்டுமானம் நடைபெறுவதற்கு யார் தடையாக இருக்கிறார்கள்? என்ன காரணத்தினால் கட்டுமானம் நடைபெறவில்லை? இக்கேள்விகளுக்கு டத்தோ கமலநாதன் பதில் சொல்ல வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

என்று அவர் கேட்டுக் கொண்டார்.

   செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் உண்மையில் கட்டப்படுகிறது என்றால் கட்டுமானம்  தொடங்கும் தேதி, முடிக்கும் தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த தேதிகள் எதுவும் இல்லாமல் அந்த கட்டுமான நிலத்தில் அறிவிப்பு பலகை பதாதை பொருத்தப்பட்டது வட்டார மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம்! என்னதான் நடக்கிறது? 

டத்தோ கமலநாதன் விளக்கமளிப்பாரா? - குணராஜ்

( எம்.சித்தார்த் )

முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இப்பள்ளியின் நிலை குறித்து அவர் விளக்கமளிக்க முன் வர வேண்டும் என்று தேசம் வலைத்தள ஊடகத்திடம் குணராஜ் தெரிவித்தார்.         

 For Advertisement : +6-0165214985

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

   செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் உலுசிலாங்கூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


    செராண்டா தமிழ்ப்பள்ளி ஏன் கட்டப்படவில்லை? இந்தத் தமிழ்ப்பள்ளி தாமத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது. இது டத்தோ கமலதாதனுக்கு மட்டுமே வெளிச்சம். செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் கமலநாதன் வட்டார மக்களை ஏமாற்றி விட்டார் என்று குணராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


​   இந்த கட்டுமான நிலத்தில்  தொடக்கம், முடிவு தேதி இல்லாத  பலகை பதாதை பொருத்தப்பட்டுள்ளது. இது மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ள தாகவும் இது ஒரு கண்துடைப்பு வேலையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 Advertisement :

கடந்த 2012 தொடங்கி செராண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் இழுபறி நிலையில் உள்ளது. இப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பள்ளி கட்டுமானம் எழுந்தபாடில்லை. இந்த 6 ஆண்டுகளில் இந்நேரம் இப்பள்ளியை கட்டி முடித்திருக்கலாம். ஆனால், டத்தோ கமலநாதன்  அலட்சியப் போக்கினால் கட்டுமானம் இன்னும் நடைபெறாமல் உள்ளது. செராண்டா தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் டத்தோ கமலநாதன் விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்