Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

பூச்சோங். அக்-13, இளவரசன். 
     
     பூச்சோங் பகுதியில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற பழமையான இந்து

ஆலயத்தில் ஓன்றான ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் அண்மையில் புரட்டாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோரும் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு இந்து  பக்த பெருமக்கள் விரதம் இருந்து தங்களின் வேண்டுதலை  செலுத்துவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் பூச்சோங் ஸ்ரீ நிவாச பெருமாள்

ஆலயத்தில் காலை முதல் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

பூச்சோங் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

 Advertisement :

   அதனை தொடர்ந்து நண்பகல் ஸ்ரீ நிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்த பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஆயிரக்கணக்கான இந்து பக்த பெருமக்கள்

ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலயத்திற்க்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசிப்

பெற்று சென்றனர்.