Please Click Here

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

   இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 5.11.2017 ஞாயிற்றுக்கிழமை  இரவு 8.30 மணியளவில் 

தொடங்கி இரவு11 .00 மணி வரை செந்தோசா இரவு சந்தை வளாகத்தில் கோலால

கலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன் நிகழ்வு சிலாங்கூர் மாநில அரசு  ஏற்பாட்டில், 

இந்து சங்கம் மேற்பார்வையில், உலுசிலாங்கூர் ஒருங்கிணைப்பாளர் காலிட் ஜபார்

தலைமையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

   நிகழ்வில் வண்ண ஒளி, ஒலி விளக்குகளின் மாயாஜால வித்தைகளை மற்றும் நவீன

ஒலி ஒளி தொழில்நுட்பங்களுடன் இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டுகளிக்கும்

விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய இந்திய பாரம்பரிய உருமிமேள

கலைஞர்களை அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்களின்

திறமைகளை வெளி கொண்டு வருவதற்க்காகவவும், மற்ற இனத்தவரும் நம் இந்திய

பாரம்பரிய கலையை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காகவும், இந்திய

இளைஞர் அணி தங்களின் ஆற்றலை பாரம்பரிய இசை குழுக்களை உருவாக்கி ,

உலகளாவிய முறையில் தங்களது திறமைகளை அடையாளம் காணும் பொருட்டு

முற்றிலும் இலவசமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

Please Click Here

​​முக்கிய அறிவிப்பு :

”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள் 

மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப்

எண் +91-9500477739 –ஐ

தொடர்பு கொள்ளலாம்..

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம், Tune Skill- Malaysia

   சிலாங்கூர் மாநில இந்து சங்கத்தின் தலைவர் தொண்டர்மணி முனியாண்டி முத்தன், புக்கிட்செந்தோசா இந்து சங்கத்தலைவர் கணமூர்த்தி, கோலா குபு பாரூ பகுதி

இந்து சங்க தலைவர் கலைசெல்வன் மற்றும் பத்தாங்காலி தலைவர் முத்துக்குமார்

ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.  இந்நிகழ்வில் கலந்து  கொள்வோர்க்கு சிறப்பு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இந்தியர்களின் பாரம்பரிய இசையில்

ஓன்றான உருமி மேளம் கலாச்சார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறவுள்ளது. ( எஸ்.இளவரசன் )

 Advertisements :

கோலாலம்பூர். நவம்பர்-1.

   மலேசியா நாட்டில் ரவாங் புக்கிட்  செந்தோசா, உலுசிலாங்கூரில்.. இந்தியர்களின் பாராம்பரிய இசையில் ஓன்றான உருமி மேளம் இசை நிகழ்வு கோலாகலமாக நடைபெறவுள்ளது. நிகழ்வில் சின்ன ராசா மாசான உருமி மேளம் குழுவினரும் பங்கேற்பது குறிப்பிட தக்கது. மேலும் பல நாடுகளை வலம் வந்துள்ள உருமிமேள குழுக்கள் தங்களின் திறைமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India