”தேசம்1” ஆன்லைன் நியூஸ் சேனலின் ”தாமரை தேசம்” பகுதிக்கு திரு.S.பழனிசாமி அவர்கள் தலைமை பொருப்பாளர் மற்றும் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்...

- ”தேசம்1 மீடியா” நிர்வாக குழுவினர். ​( P.செந்தில் குமரன் )

 Advertisement :

சென்னை, அக்டோபர் - 23 

   ”தேசம்1” ஆன்லைன் நியூஸ் சேனலானது தற்போது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளை சார்ந்த ஆன்மிகம் முதல் அரசியல் வரை பலதரப்பட்ட செய்திகளை இணையதளம் மூலம் வெளியிட்டு உலகம் முழுவதும் பார்க்க செய்து வருகிறது… இந்தியாவைப்பொருத்தவரை
”தேசம்1” சேனலானது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.. எனவே பாரதிய ஜனதா கட்சிக்கும், பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களுக்கும் பயன்படும் வகையில் “தாமரை தேசம்” என்ற பகுதி உருவாக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சி சம்பந்தமான செய்திகளை ஆன்லைன் மூலம்

தர துவங்கியுள்ளது… 

   ”தேசம்1” மீடியாவின் “தாமரை தேசம்” பகுதிக்கு திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, முருங்கை, மருதம்பட்டி புதூரை சார்ந்த திரு. சிங்கன் அவர்களின் மகன் திரு.S.பழனிசாமி அவர்கள் தலைமை பொருப்பாளர் மற்றும் ஆசிரியராக ”தேசம்1 மீடியா”வின் நிர்வாக குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியில், திருச்சி மாவட்ட புறநகர் பொருளாதர பிரிவின் தலைவராக தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது… 

   ”தேசம்1” மீடியாவின் “தாமரை தேசம்” பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சம்பந்தமான செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை பதிவிட்டு உலகம் முழுவதும் சென்றடைய திரு.S.பழனிசாமி அவர்களை கீழ் காணும் செல் – வாட்ஸ்ஆப் மூலமோ அல்லது

இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்… அதேசமயம், ”தேசம்1” நிருபராக பணியாற்ற விருப்பமுள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம்… 

திரு.S.பழனிசாமி
தலைமை பொருப்பாளர்
“தாமரை தேசம் - தேசம்1 மீடியா”
Mobile & WhatsApp:
+91-9994545511
E-mail :
thamaraidesam@gmail.com
Website :
www.desammedia.com

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India