பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

வருகின்றன. இதில் பெண்களுக்கான முக ஒப்பனை, சமையல் கலை, கேக் செய்தல் உள்ளிட்ட பல பயிற்சிகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புக்கிட் மெர்தாஜம், லெபோ கோத்தா பெர்மாய் சத்துவில் அமைந்துள்ள சீட்ஸ் மலேசியா சமூகநல சேவை மையத்தில் மே 13,14 ஆகிய இரண்டு நாட்கள் டிபி பெர்ஃபெக்ட் பியூட்டி நிறுவனத்தின் ஆதரவில் நண்பகல் 12.00 மணி தொடங்கி மாலை 6.00 மணிவரையில் நடைபெறவுள்ளதாக ஜீவிதன் தெரிவித்தார்.

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

​+91-9500477739

அனு

சுஹாய்மி பி.சைட்

  சித்தர்களின் தெய்வீக​​ ரசமணிகள்

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

​MOB : +6-0165214985

 Advertisement :

   சீட்ஸ் மலேசியா நாடு தழுவிய நிலையில் பல்வேறு வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்கி வருகிறது. நாட்டின் பல இடங்களில் பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு 

கோலாலம்பூர், மே - 01


   மலேசியப் பெண்கள் வாய்ப்புகள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீட்ஸ் மலேசியா தலைவர் ஜீவிதன் பி.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.


   இந்தியப் பெண்கள் குறிப்பாக வீட்டில் இருக்கும் சராசரி குடும்பப் பெண்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். இத்தகைய பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் அழகு தொடர்பான வாய்ப்பு களை பயன்படுத்தி கற்றுக் கொண்டால் பகுதிநேர வருமானத்தை ஈட்ட முடியும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் ஜீவிதன் குறிப்பிட்டு ள்ளார்.

 For More Details Please Click Here :

மலேசியப் பெண்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!
சீட்ஸ் மலேசியா தலைவர் ஜீவிதன் வலியுறுத்தல்...
( திருமுருகன் பழனிசாமி )

   இந்த பயிற்சி தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் முதல் வாய்ப்பாக வழங்கப்படும். இப்பயிற்சியில் மருதாணி இடுதல், முக ஒப்பனை, சிகை அலங்காரம், மெனிகியோர், பெடிகியோர் உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சிகளுக்கு 50 வெள்ளி மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். 


   இந்த பயிற்சியை பிடி பெர்ஃபெக்ட் நிறுவனத்தின் தோற்றுநரும் இயக்குநருமான அனு வழி நடத்துவார். இதில் பங்கேற்பவர்களுக்கு ஒப்பனை பொருட்கள் அடங்கிய பெட்டி வழங்கப்படும். மேலும் அதனை எப்படி பயன்படுத்துவது போன்ற விவரங்கள் வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள பெண்கள்
018-943 1960 (அனு), 010-703 3631 (அலி) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி ஜீவிதன் கேட்டுக் கொண்டார்.

ஜைத்தோன் ஜமால்

NEWS BY :

Mr. Thirumurugan                Palanisamy

Reporter - Photograper
Selangor, 
Malaysia.