மலேசிய ”தேசம்” ஊடகத்தின் சிறந்த ஜோதிடருக்கான

“ஜோதிட விபூஷன்” விருதுதானது நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர்

திரு. மணிகண்டன் பாரதிதாசன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது 

( P. செந்தில்குமரன் )

   திரு. மணிகண்டன் பாரதிதாசன் அவர்கள் ஏற்கனவே எழுத்து சித்தர் என பெருமைப்படுத்தப்படும் எழுத்தாளர்

திரு. பாலகுமரன் ஐயா அவர்களிடம் பாராட்டும் பட்டமும் பெற்றவர் என்பதும் திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் செயலாளர் “ஆன்மிக செம்மல்” “ஜோதிட ரத்னா” டாக்டர்.எல். சீனிவாசன் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது… இவர் தற்போது சென்னையில் கணிணி மென்பொருள் 

Please Click

விழா ஏற்பாடு :

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

Dr. L.Srinivasan

Channel Incharge /

Sub Editor /

India Branch Head

​​Tiruvannamalai.

​Mobile & WhatsApp :
​+91-9500477739

இவ்விழாவின் ஏற்பாடுகளை இந்திய “தேசம்” ஊடகத்தின் தலைமை பொறுப்பாளர் டாக்டர். எல்.சீனிவாசன் மற்றும் ஊடக ஒருங்கிணை ப்பாளர்கள் திரு.ப.செந்தில் குமார் செய்து வருகின்றனர்.

 
நீங்களும் எத்துறையிலோ அல்லது தனிமனிதராகவோ சாதனைப்புரிந்திருந்தால் உங்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்க தயாராக இருக்கிறது மலேசிய ”தேசம்” ஊடகம்…


மேலும் விபரங்களுக்கு:

+91-9500477739, +91-9894803009 (இந்தியா),

+6-0165214985 (மலேசியா)

Website : www.desammedia.com

NEWS BY : 

P.Senthil Kumaran 
Reporter /

Co-odinator
​Tiruvannamalai.
Tamilnadu. India.

துறையில் பொறியாளராகவும்  பணியாற்றிவருகிறார்… தற்போது ”தமிழ் இந்து” ஆன்லைன் பத்திரிகையில் “ஜோதிடமும் அறிவியலும்” என்ற தலைப்பில் ஜோதிட கட்டுரைகளை எழுதி வருகிறார்… அத்துடன் மனிதகுலம்  மேம்பட பல அரிய ஜோதிட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை முகநூல் மூலம் அனைவருக்கும் தெரிவித்து வருகிறார்..

   அவ்விழாவில் நாமக்கல்லை சார்ந்த திரு. மணிகண்டன் பாரதிதாசன் அவர்களை கெளரவித்து சிறந்த ஜோதிடருக்கான “ஜோதிட விபூஷன்” என்ற சாதனையாளர் விருதினையும், மலேசியா மத்திய அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் கையெழுத்திட்ட பாராட்டு சான்றிதழையும் மலேசிய ”தேசம்” ஊடகத்தின் சார்பில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது…

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

​Mobile & WhatsApp:
​+6-0165214985

திருவண்ணாமலை, ஏப்ரல் - 27


   மலேசிய ”தேசம்” பத்திரிகை மற்றும் ஆன்லைன் சேனலானது வருகின்ற மே 21 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தமிழ்நாடு, திருவண்ணாமலையில்

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையுடன் இணைந்து சாதனையாளர்கள் விருதினை வழங்க இருக்கிறது. இவ்விழாவினை மலேசிய மத்திய  அமைச்சர்  மாண்புமிகு  டத்தோ எம்.சரவணன்  அவர்கள் தலைமை தாங்கி விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களை யும் வழங்க இருக்கிறார். இவ்விழாவிற்கு மலேசிய முக்கிய பிரமுகர்கள், மலேசிய ”தேசம்” ஊடகத்தின் தோற்றுநர் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. குணாளன் மணியம் உட்பட பலர் வருகைதர இருக்கிறார்கள்.