NEWS BY :
P.Senthil Kumaran
Reporter /
Co-odinator
Tiruvannamalai.
Tamilnadu. India.
Dr. L.Srinivasan
India Branch Head
Tiruvannamalai.
Tamilnadu.
Mobile & WhatsApp :
+91-9894803009 (Office)
இதில் மொத்தம் 100 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் 12 சாதனையாளர்கள் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன காலம் இளைஞர்களை ஆட்கொண்டிருந்தாலும் நமது பாரம்பரியங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல ஊடகங்கள் வழிவகுக்க வேண்டும் என்று டத்தோ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார்.
கடந்த மே 21 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்ரீநிதி மஹால் மண்டபத்தில் இந்திய தேசம் பத்திரிகை கிளை, வாலைச்சித்தர் ஆசிரம அறக்கட்டளை ஏற்பாட்டில் இந்திய தேசம் பத்திரிகை துணை ஆசிரியர் டாக்டர் எல்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விருது விழாவில் மலேசிய தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் தலைமையில் 15 மலேசியர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணமலையில் மலேசிய தேசம் பத்திரிகையின் கோலாகல ஊடக விருது விழா!
அடுத்த தலைமுறைக்கு ஊடகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!
மலேசிய துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் வலியுறுத்தல்... ( செந்தில்குமார் )
அடுத்த தலைமுறைக்கு பெண்கள் மஞ்சள் பூசி குளித்தது தெரியாமல் போய்விடும். தமிழர், கலை, கலாச்சாரம் மறைந்துவிடும். கோலி விளையாடியது, சடுகுடு, பள்ளங்குலி, சட்டி உடைத்தல் என்று தமிழர் பல பாரம்பரியங்கள் அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும் என்பதால் இத்தகைய பிரச்சினைகள் நிகழாமல் தடுக்க ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். நமது பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஊடகங்கள் பாலமாக இருக்க வேண்டும்.
இந்த தலைமுறையில் இளைய சமுதாயம் பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வருகிறது. இதில் குறிப்பாக மொழி பிரச்சினையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மேலும் தமிழர் பாரம்பரியம், கலை, கலாச்சாரம் மறைந்து கொண்டு போகிறது. மேற்கத்திய மோகத்துல் இளைய சமுதாயம் தன்னை பின்னிக் கொண்டுள்ளது. இதனை இப்போதே கவனிக்காவிட்டால் அடுத்த தலைமுறை அனைத்தையும் மறந்து போகும் என்று டத்தோ சரவணன் நினைவுருத்தினார்.
1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...
”தேசம்” வலைத்தளம்
கூற முடியும். இளைஞர்களுக்கு ஊடகங்கள் வழிகாட்டியாக இருந்து அவர்கள் கலாச்சாரமிக்கவர்களாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று முதல் முறையாக தமிழ்நாடு, திருவண்ணாமலையில் மலேசிய தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தளம் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் மலேசிய துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அவ்வாறு குறிப்பிட்டார்.
Mr. Gunalan Manium,
Founder / Chief Editor
Desam Online Channel
Malaysia.
Mobile & WhatsApp:
+6-0165214985
திருவண்ணாமலை, மே- 24
ஊடகங்கள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இல்லாவிட்டால் நாம் பலநிலைகளில் மிகப்பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிரும் என்று மலேசிய இளைஞர், விளையாட்டுத துறை துணையமைச்சர் டத்தொ எம்.சரவணன் கூறியுள்ளார்.
ஊடகங்கள் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு உண்மைகளை எடுத்துக்