திருமதி. நீ. ஜோதி

 For Advertisement : +6-0165214985

   அதேப்போல், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் காட்டுவேளானந்தல் பள்ளியில் பட்டதாரி தலைமை ஆசிரியையாக பணிப்புரிந்து வரும் திருமதி. நீ. ஜோதி. எம்.ஏ.பி.எட் அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டியும், திருவண்ணாமலை மாவட்டம், அய்யம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி தமிழாசிரியையாக பணிப்புரிந்து வரும் திருமதி. எஸ்.தேவிகாராணி அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டியும் இருவருக்கும் “கல்விச்செம்மல்” என்ற சாதனையாளர் விருதினையும் பாராட்டு சான்றிதழையும் மலேசிய ”தேசம்” ஊடகத்தின் சார்பில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது… 

   இவ்விழாவின் ஏற்பாடுகளை இந்திய “தேசம்” ஊடகத்தின் தலைமை பொறுப்பாளர் டாக்டர். எல்.சீனிவாசன் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ப.செந்தில் குமாரன்  செய்துவருகின்றனர்.

    நீங்களும் எத்துறையிலோ அல்லது தனிமனிதராகவோ சாதனைப்புரிந்திருந்தால் உங்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்க தயாராக இருக்கிறது மலேசிய ”தேசம்” ஊடகம்… மேலும் விபரங்களுக்கு +91-9500477739, +91-9894803009 (இந்தியா), +6-0165214985 (மலேசியா) தொடர்பு கொள்ளலாம். Website : www.desammedia.com

அவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் பட்டதாரி தலைமை ஆசிரியையாக பணிப்புரிந்து நிறைவு பெற்ற திருமதி. ஆர்.சவிதா. எம்.ஏ.பி.எட் அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டி “கல்விச்செம்மல்” என்ற சாதனையாளர் விருதினையும் பாராட்டு சான்றிதழையும் மலேசிய ”தேசம்” ஊடகத்தின் சார்பில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது…

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

திருமதி. எஸ்.தேவிகாராணி

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

மலேசிய ”தேசம்” ஊடகத்தின் சிறந்த ஆசிரியர்களுக்கான “கல்விச்செம்மல்” விருதுதானது தமிழ்நாடு, திருவண்ணாமலை

மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியைகளுக்கு வழங்கப்படுகிறது…

( சரண்யா சம்பத் )

திருமதி. ஆர்.சவிதா

Please Click Here

மலேசிய ”தேசம்” பத்திரிகை மற்றும் ஆன்லைன் சேனலானது வருகின்ற மே 21 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தமிழ்நாடு, திருவண்ணாமலையில் ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையுடன் இணைந்து சாதனையாளர்கள் விருதினை வழங்க இருக்கிறது. இவ்விழாவினை மலேசிய மத்திய அமைச்சர் மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் அவர்கள் தலைமை தாங்கி விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்க இருக்கிறார். இவ்விழாவிற்கு மலேசிய முக்கிய பிரமுகர்கள், மலேசிய ”தேசம்” ஊடகத்தின் தோற்றுநர் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. குணாளன் மணியம் உட்பட பலர் வருகைதர இருக்கிறார்கள்.