”தேசம்” பத்திரிக்கையின்  துணையாசிரியரும், இயக்குனரும், இந்திய தலைமை பொறுப்பாளருமான டாக்டர் எல்.சீனிவாசனுக்கு மலேசிய ”நாம்” அறவாரியம் "சௌம்யன்" விருது வழங்கி கௌரவித்தது... ! ( சசி )

இத்தகைய பன்முகத் திறன் கொண்ட டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு திருவண்ணாமலை யில் நடந்த தேசம் ஊடக விருது விழாவில் நாம் அறவாரியத்தின் தோற்றுநரும் இளைஞர், விளையாட்டுத் துணை அமைச்சருமான டத்தோ எம்.சரவணன் "சௌம்யன்" விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

கௌரவித்துள்ளது.  ”நாம்” அறவாரியத்தின்  தோற்றுநரும் மலேசிய இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் அவர்கள்  வழங்கி கௌரவித்துள்ளார்.


   "செளம்யன்" என்பது பன்முகத் திறன் கொண்டவர் என்று பொருள்படுகிறது. நவக்கிரகங்களில் கல்வி, புத்திசாலிதானத்திற்கு அதிபதியான “புதன்” கிரகத்தின் பெயர் "செளம்யன்" ஆகும்.   டாக்டர் சீனிவாசன் ஆன்மிகம், வாதம், வைத்தியம், ஜோதிடம், விவசாய உயர் தொழில் நுட்பமான தாவர திசு வளர்ப்பு, அறிவியல், பத்திரிகை என்று பலதுறைகளில் வல்லவராக திகழ்கிறார். 

திருவண்ணாமலை, மே -  25


 திருவண்ணாமலையில் மலேசிய தேசம் பத்திரிகை இந்திய தேசம் வலைத்தள ஊடகத்தோடு இணைந்து நடத்திய தேசம் விருது விழாவில் ”தேசம்” பத்திரிக்கையின்  துணையாசிரியரும், இயக்குனரும், இந்திய தலைமை பொறுப்பாளருமான டாக்டர் எல்.சீனிவாசன் அவர்களுக்கு மலேசிய நாம் அறவாரியம் "சௌம்யன்" விருது வழங்கி 

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்