Advertisement :

   சட்டம் சார்ந்த குற்றங்களை வழக்கறிஞர் மன்றம் செய்தால் கடுமையான தண்டனை என விதிமுறைகள் இருக்கின்ற இதே வேளையில் மற்றவர்கள் செய்தால் குற்றமாகாது என்பதுபோல் மலேசிய வழக்கறிஞர் இலாகா அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பது பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் சட்டம் சார்ந்த வழக்கில் தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் செய்ததில் குற்றக் 

 For Advertisement : +6-0165214985

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

சிலிம் ரிவர், ஏப்ரல் - 24  
       

   தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் போலி ஆவணங்கள் ஏற்பாடு செய்து நீதி மன்றத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி மக்களிடம் தவறான முறையிலும் பயமுறுத்தியும் பணம் வசூல் செய்த விவகாரத்தில் எந்தவொரு குற்றக் கூறுகளும் இல்லை என மலேசிய வழக்கறிஞர் இலாகா அறிக்கை வெளியீட்டுள்ளது. ஆனால், இதே முறையை வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் செய்தால், கடுமையான சட்டம் பாயும் என அடிப்படை விதியிருக்கும் தருவாயில் மலேசிய வழக்கறிஞர் இலாகா இப்படி ஒரு 

சட்டம் பாய்வது

வழக்கறிஞர்கள் மீது மட்டுமே!
மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும்

ஏமாற்றலாம்! 

மலேசிய நீதித் துறை

அறிக்கை...    ( இலக்கியன் )

Please Click Here

கூறுகள் இல்லை என்று இவ்வழக்கு சார்ந்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

   அப்படியென்றால், மாநகராட்சி மன்றங்களுக்கு ஒரு வகையாகவும் வழக்கறிஞர் மன்றத்திற்கு ஒரு வகையாகவும் சட்டம் பாரபட்சம் பார்க்கின்றதா ? இது அமலாக்கக் குற்றமா அல்லது சட்ட அமைப்பிலேயே  குற்றமா? வழக்கறிஞர் மன்றம் அமைதி காக்குமா? வழக்கறிஞர்களைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஏமாற்றி பணம் வசூலிக்க இச்சட்டம் வகை செய்கின்றதா ? என்ற கேள்விகள் வழக்கறிஞர்களிடமும்  சட்ட வல்லுநர்களிடமும் கேள்வி எழுந்துள்ளன ?

அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 


   தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம் தஞ்சோங் மாலிம் சிலிம் ரிவர் வாழ் மக்களை சம்பந்தப்படுத்திய இந்தப் போலி ஆவண விவகாரத்தில் தவறு செய்தது தஞ்சோங் மாலிம் மாநகராட்சி மன்றம்தான் என்று சிலிம் ரிவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. .

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!