Advertisement :
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காஜாங் ரவி நிறுத்தப்பட்டால் மஇகா தோல்வி உறுதி ! வட்டார மக்கள் கருத்து... ( குணாளன் மணியம் )
1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...
”தேசம்” வலைத்தளம்
இந்த சவால்மிக்க பொதுத் தேர்தலில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கு காஜாங் ரவிக்கு பதில் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கட்டாயம் தோல்வியைத் தழுவ வேண்டிவரும் என்று அந்தப் பெரியவர் குறிப்பிட்டார்.
பத்துகேவ்ஸ, ஆகஸ்டு - 24
பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காஜாங் ரவி போட்டிக்கு நிறுத்தப்பட்டால் மஇகா தோல்வி உறுதி என்று தேசம் வலைத்தளம் நடத்திய ஆய்வில் வட்டார இந்திய மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. அதேவேளையில் மஇகாவிற்கு இதுவொரு சவால்மிக்க தேர்தலாகும். இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைமை மிகவும் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும் என்று மக்கள் பரவலாக கருத்து கூறி வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் மஇகா சார்பில் காஜாங் ரவி மீண்டும் போட்டிக்கு நிறுத்தப்படலாம் என்று கட்சித் தலைமை முடிவு செய்துள்ள தாக கூறப்படுகிறது. இது உண்மையானால் கட்சி தலைமை இம்முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் ம இ கா சார்பில் காஜாங் ரவி நிறுத்தப்ப ட்டால் மஇகா தோல்வி உறுதி என்று வட்டார இந்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியைத் தழுவிய காஜாங் ரவி பொருத்தமில்லாத வேட்பாளர். பத்துகேவ்ஸ் வட்டார மக்களுக்கு இவர் சேவை செய்வாரா என்பது கேள்வி குறியே என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்தத் தலைவர் ஒருவர் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.
www.valaisiddar.com
தோல்வியை தழுவியது. கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட காஜாங் ரவி தோல்வியடைந்தார்.
Mr. Gunalan Manium,
Founder / Chief Editor
Desam Online Channel
Malaysia.
"Sowmyan"
Dr. L.Srinivasan
Channel Incharger /
India Branch Head
Desam Online Channel
Tiruvannamalai.
Tamilnadu. India.
Advertisement :
இந்நிலையில் ஒரு காலத்தில் மஇகா கோட்டையாக விளங்கிய பத்துகேவ்ஸ் தொகுதியில் மஇகா சார்பில் காஜாங் ரவி நிறுத்தப்படலாம் என்ற ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியில் காஜாங் ரவி நிறுத்தப்பட்டால் ம இ கா தோல்வி உறுதி என வட்டார மக்களிடம் தேசம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுயில் மஇகா