நம்பப்படும் ராஜாமணி இந்திய சமுதாயத்திற்கு பயனான நிகழ்ச்சி எதையும் கொண்டு வரவில்லை. 

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

   அஸ்ட்ரோ மூலம் பெருமளவில் பணம் சம்பாதித்துவிட்ட கொண்டிருக்கும் இந்திய பிரஜையான டாக்டர் ராஜாமணி இனியும் ஆஸ்ட்ரோவுக்குத் தேவையில்லை. அஸ்ட்ரோ நிறுவனம் அவரை அகற்றவில்லை என்றால் அஸ்ட்ரோ அலைவரிசை தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்குவோம் என்று இராமலிங்கம் தெரிவித்தார்.

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

 Advertisement :

NEWS BY :

Mr. Kalaimani Vadiveloo
@ Pakiry
Reporter,

Desam Online Channel
Pinang, 
Malaysia.

டாக்டர் ராஜாமணி  

பதவி விலக வேண்டும்!
இல்லாவிட்டால் அஸ்ட்ரோ இணைப்பை துண்டிப்போம்!
பினாங்கு ” நாளை நமதே நற்பணி மன்றம்” போர்க்கொடி!
( மு.வ.கலைமணி)

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

அஸ்ட்ரோ இணைப்பை துண்டிக்க வலியுறுத்துவோம் என்று  நாளை நமதே நற்பணி இயக்கத்தின் துணைத் தலைவர் சுப்பராயன் கூறியுள்ளார்.

   ராஜாமணிக்கு எதிராக மக்கள்
கொதிப்படைந்துள்ளதால்.  அவர் பதவி விலகி உள்நாட்டவர்களிடம் அப்பதவி ஒப்படைக்க வேண்டும் சூ.ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.


   அஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் தரமில்லாத குப்பை நிகழ்ச்சிகளையும் நாடகங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்து வரும் டாக்டர் ராஜாமணி அஸ்ட்ரோ மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்து அப்பணத்தை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வருகிறார் என்று நம்பப்படுகிறது.


   டாக்டர் ராஜாமணி செல்லமுத்து பதவி விலக வேண்டும் என்பது  ஒட்டு மொத்த இந்திய சமுதாயமத்தின் கோரிக்கையாகும். இதற்கு அஸ்ட்ரோ நிறுவனம் செவி சாய்க்க வேண்டும். இல்லா விட்டால் மலேசிய இந்தியர்கள் 

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

   மலேசிய-இந்திய தனிப்பட்ட நிறுவனங்களின் வழி கோடி கோடி யாக கொள்ளை லாபம் சம்பாதித்து ள்ளதாக நம்ப ப்படும் ராஜாமணிக்கு சிவகுமார், முருகையன் போன்ற கூஜாக்களும் இருக்கவே செய்கிறா ர்கள் என்று சுப்பராயன் குறிப்பிட்டார்.


   மலேசிய அறிவிப்பாளர்களுக்கு  குறைவான சம்பளம் வழங்கப்படு கிறது என்று கூறப்படும் புகாரில் உண்மை இருக்கும் என்ற பட்சத்தில் ஏன் நம் நாட்டு கலைஞ
ர்கள் பயன்படுத்தி தரமான நிகழ்ச்சிகளை படைக்க அவர் முன்வருவதி ல்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது என்றார் சுப்பராயன்.


   அஸ்ட்ரோ நிறுவனத்தை தனது போலியான  நடவடிக்கைகளால் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக 

 For Advertisement : +6-0165214985

பினாங்கு ஏப்ரல் - 18


   தரமில்லாத தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளைத்  தந்து சமுதாயத்தை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அஸ்ட்ரோ இந்திய அலைவரிசை  குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி பதவி விலக வேண்டும் என்று பினாங்கு மாநில நாளை நாமதே நற்பணி மன்றத்தின் தலைவர் சூ.இராமலிங்கம் கூறினார்.
           

   தமிழ்நாட்டு நாடக குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொண்டுகிறார். உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற காரணத்தை முன் வைத்து பல கலைஞர்கள் அஸ்ட்ரோ முன் நடத்திய போராட்டங்களை யாரும் மறுந்துவிடவில்லை. 


   இந்திய இளைஞர்களின் சீரழிவிற்கு டாக்டர் ராஜாமணி கொண்டு வந்த தமிழ்நாட்டு நாடக குப்பைகள், திரைப்பட குப்பைகள் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் மலேசியக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கும் ராஜாமணி காரணமாக இருந்துள்ளதாக கூறப்படுவதால் அஸ்ட்ரோ நிறுவனம் டாக்டர் ராஜாமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய சமுதாய மக்கள் சார்பாக  மன்றத்தின்  செயலாளர் கலைமணி, பொருளாளர் க.சேகர் கூட்டாக அறிக்கை ஒன்றில்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெய்வீக​​ ரசமணிகள்