மஇகா  தலைவரின் உதவியாளர்கள் மக்கள் அழைப்புகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை?
மஇகா மீதான நம்பிக்கையை குலைக்கிறார்கள்!
( குணாளன் மணியம் )

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

வாட்ஸ்ஆப் தகவலை பார்த்த பிறகும் பதில் தகவல் அனுப்புவதில்லை. இவர்கள் கைப்பேசியில் இருக்கும் தவறவிடப்பட்ட அழைப்பு எண்களுக்கு மீண்டும் அழைப்பதில்லை.  நாட்டின் பிரதமர்கூட மக்கள் அழைப்புகளுக்கு நேரடியாக டுவீட்டர் மூலம் பதில் சொல்கிறார். ஆனால், தேசியத் தலைவரின் உதவியாளர்கள் பிரதமரைக் காட்டிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.

   சில வாரங்களுக்கு முன்பு சிறுமி லாரண்யா திடீர் மரணம் குறித்து தகவல் தெரிவிக்க அவரின் உறவினர்கள் டாக்டரின் உதவியாளர்கள் சிலரை பலமுறை அழைத்திருக்கி றார்கள். ஆனால், மறுமுனையில் அழைப்பு அலட்சியம் செய்யப்பட்டு ள்ளது. வாட்ஸ்ஆப் தகவலை பார்த்த பிறகும் எந்த பதிலும் இல்லை. இதனால் டாக்டர் சுப்பிரமணியத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட அவரது உதவியாளர்களே காரணமாக இருக்கிறார்கள்.
   

   மக்கள் மத்தியில் இத்தகைய பரவலான புகார்கள் இருந்து வரும் வேளையில் இதுகுறித்து கருத்து கேட்க அவரின் உதவியாளர்கள் சிலருக்கு நாங்கள் அழைத்த போது யாரும் கைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை. நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்ப அழைத்த அழைப்புகளுக்கு இதுநாள் வரையில் பதில் அழைப்பு வரவில்லை. வாட்ஸ்ஆப் தகவல் அனுப்பப்பட்ட போதிலும் அதை பார்த்த பிறகும் பதில் இல்லை என்பது ஒரு பத்திரிகையாளரான எங்களுக்கே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு எப்படி இருக்கும்?

 For Advertisement : +6-0165214985

   மஇகா தேசியத் தலைவராக இருந்து கொண்டு மிகவும் துடிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்திற்கு சரியான உதவியாளர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிலரின் சேவைகள் அமைந்துள்ளன.


   இந்திய சமுதாய மக்கள் பிரதிநிதியாக இருக்கும்
டாக்டர் சுப்பிரமணியம் எல்லா வேலைகளையும் நேரடியான கவனிக்க முடியாத பட்சத்தில் அவருக்கு 6 உதவியாள ர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். டாக்டரின் பத்திரிகை செயலாளராக பகாங் மஇகா இளைஞர் பிரிவு தலைவராக இருந்த சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சரவணன், மணிக்குமார் உள்ளிட்ட ஆறு பேர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கி றார்கள். இந்நிலையில் மக்கள் கைப்பேசி அழைப்புகளுக்கு அவரது உதவியாளர்கள் செவி சாய்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளதாக தெரிகிறது.

   இத்தகைய உதவியாளர்கள் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு தேவைதானா? இதனால் மஇகா மீதான மக்கள் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது. 


   ஒரு அமைச்சரின் உதவியாளருக்கு அதுவும் இந்திய அமைச்சரின் உதவியாள ருக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தமிழே தெரியாதவ ர்கள் எல்லாம் உதவியாளராக இருக்கிறார்கள். இப்படியிருந்தால் இந்திய மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 

  சித்தர்களின் தெய்வீக​​ ரசமணிகள்

   மஇகா மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்திய சமுதாய மக்களின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்று நினைக்கும் கட்சி தலைமைத்து வத்தின் நடவடிக்கைக்கு தலைவரின் உதவியாளர்களே முட்டுக் கட்டையாக இருப்பதாக தெரிகிறது. இவர்கள் மக்கள் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குவ தில்லை. பத்து முறை இவர்களுக்கு அழைத்தாலும் அழைப்பை எடுப்பதில்லை. குறுந்தகவல், வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பினாலும் எந்த பதிலும் இல்லை. 

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

பாட்டி வைத்தியம் குணா...

மலேசியா: +6-0162103433

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

    டாக்டர் சுப்பிரமணியம் உதவியாளர்கள் மட்டுமன்றி எஸ்ஐடிஎப், சீட், செடிக் போன்ற அமைப்புகளிலும் இதே நிலைதான். இத்தகைய சூழல் இந்திய அமைப்புகள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து அதிரடியாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஏப்ரல்-19


   மக்கள் பார்வை மஇகா மீது திரும்ப வேண்டும் என்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வேளையில் தேசியத் தலைவரின் உதவியாளர்கள் சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 Advertisement :

அவரின் உதவியாளர்கள் எப்படி தீர்வு காணப்போகிறார்கள்? இதுகுறித்து டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.