கோலாலம்பூர். அக்டோபர் - 26. 

   மலேசிய நாட்டில் கண்புரை (cataract) நோயினால் பாதிக்கப்படுபவர்களின்

எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சு நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 41 அரசாங்க மருத்துவமனைகளில் அதற்கான சிகிச்சையை விரிவுப்படுத்தியுள்ளது என்று மலேசிய ம.இ.கா தேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர், கண்புரை, நீரிழிவு மற்றும் குலோக்குமா போன்ற நோய்கள் காரணமாக இந்நாட்டில் பலர் கண்பார்வை பாதிப்புக்கு ஆளாகின்றனர். எல்லா

நோய்க்கும் தற்போது சிகிச்சை உண்டு. அதனை தொடக்கத்திலேயே மேற்கொண்டால் நல்ல பயன் உண்டு என மலேசிய ம.இ.கா தேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான  டத்தோ ஸ்ரீ டாக்டர் ச.  சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மலேசிய நாட்டில் கண்புரை நேயினால் பாதிக்கப்பட்ட

வர்களின் எண்ணிக்கை அதிகாரிப்பு. 41 அரசு மருத்துவமனை களில் மேலும் சிகிக்சை விரிவுபடுத்தியுள்ளனர்.

- மலேசிய சுகாதர அமைச்சர் டத்தோஸ்ரீ Dr.S.சுப்ரமணியம்

( எஸ்.இளவரசன் )

 Advertisement :

ரவாங் சமூக நல இயக்கம்

Dr.L.Srinivasan

Chief Editor /

Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

   இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுகாதார அமைச்சும், Standard Chardered

அறநிறுவனமும் கையெழுத்திட்டன என்றும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த்த்தின் மூலம்

அந்த அறநிறுவனம் சுகாதார அமைச்சுக்கு 4 லட்சத்து 12 ஆயிரம் ரிங்கிட்டை

நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் மூலம், கண்புரை நோயினால் பாதிக்கப்பட்டு

ள்ள 1,800 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

   இதன் மூலம், கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும், ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

   மலேசிய கோலாலம்பூரிலுள்ள சுகாதார அமைச்சில் இது தொடர்பான புரிந்துண

ர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் நிருபர்களிடம் தெரிவித்தது,

Please Click Here

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள் 

மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..