ஆயிரத்தில் தொடங்கிய தேசம் வலைத்தள வாசகர்கள் எண்ணிக்கை லட்சத்தை எட்டியது!  நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர்  “குணாளம் மணியம்” வாசகர்களுக்கு நன்றி..!  

( கணபதிராவ் )

ஒவ்வொரு காணொளி செய்தியிலும் அந்த தேசம் செய்திகள் என்ற முன்னோட்டம் கண்டிப்பாக இருக்கும்.

   இதுமட்டுமல்லாமல் எல்லா தினசரி செய்திகள், அதிரடி செய்திகள் என்று தேசம் நிருபர்கள் வழங்கும் பலதரப்பட்ட செய்திகளை உடனடியாக வடிவமைத்து மின்னியல் செய்தியாக தேசம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக குணாளன் மணியம் சொன்னார்.


   தேசம் வலைத்தள ஊடகம் ஒவ்வொரு  நாளும் அதிரடி செய்திகளை தாங்கி வருகிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று யாருக்கும் கூஜா தூக்காமல் நியாயமான முறையில் 

லட்சத்தை எட்டிப் பிடித்ததற்கு வலைத்தள வாசகர்களின் பங்கு அலப்பரியது என்றும் வாசகர்களுக்கு தேசம் மின்னியல் ஊடகம் நன்றிகடன்பட்டுள்ளதாகவும்  குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

செய்திகளை தேசம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

மாறுபட்ட நிலையில் தன்னை இணையத்தில் இணைத்துக் கொண்ட ஒரே ஊடகம் தேசம் வலைத்தளமாகும் என்றார் குணாளன் மணியம்.


   இந்த தேசம் வலைத்தள ஊடகத்தை இந்த தேசமெல்லாம் பரவச் செய்த வாசகர்கள், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முதுகெலும்பாக இருக்கும் டாக்டர் சீனிவாசன், மலேசிய தேசம் பத்திரிகை ஆசிரியர் குழுவினர், இந்திய தேசம் பத்திரிகை ஆசிரியர் குழவினர் உள்ளிட்ட அனைவருக்கும் குணாளன் மணியம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

News By:

Mr. Ganapathy Rao                       Gopal
Media co-odinator

Malaysia.

கோலாலம்பூர், ஏப்ரல் - 22
         

   தேசம் வலைத்தள வாசகர்கள் எண்ணிக்கை ஆயிரத்தில் தொடங்கி லட்சத்தை எட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு வாசகர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. தேசம்  வலைத்தள ஊடகத்தின் இந்த வெற்றிக்கு காரணமான வாசகர்களுக்கு நன்றி மலர்களை  சமர்ப்பிப்பதாக அதன் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் கூறினார்.
           

   ஒரு ஊடகத்தின் வெற்றி என்பது கண்டிப்பாக வாசகர்கள் கையில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய தேசம் வலைத்தளம் நான்கு மாதங்களில் 

   தேசம் வலைத்தள ஊடகம் மூலம் கொண்டு வரப்பட்ட பல மக்கள் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. 
       

   மலேசிய தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் அலைவரிசையுடன்கூடிய ஒரே ஒரு மின்னியல் ஊடகம் தேசம் வலைத்தள ஊடகமாகும். நாம் நவீனத்தை நோக்கி பயணித்து கொண்டிரு க்கிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் அனைவரும் கைப்பேசியில்தான் செய்திகள் படிப்பார்கள் என்ற நிலை கண்டிப்பாக உருவாகும் என்பதால் காலமாற்றத்திற்கு ஏற்ப

 Advertisement :

   தேசம் கடந்த 31.8.2009 மெர்டேக்கா தினத்தில் வாரப்பத்திரிகையாக வெளி வந்தது.  அதன்பிறகு 8 ஆண்டுகளாக பீடுநடை போட்ட தேசம் பத்திரிகை கடந்த 1.1.2017இல் வலைத்தள ஊடகமாக அறிமுகம் கண்டது. இந்த வலைத்தளத்திற்கு தமிழ்நாடு, திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆசிரம வாலைச்சித்தர் அறக்கட்டளை தோற்றுநர் டாக்டர் எல்.சீனிவாசன் ஆரம்பித்து வைத்தோடு முக்கிய பங்காற்றி வருகிறார். 


   தேசம் வலைத்தள ஊடகத்தின் இந்திய  அலுவலக தலைவராகவும் இந்திய தேசம் ஆசிரியராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார் டாக்டர் எல்.சீனிவாசன்.  கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்னதாக தேசம் இணையதளத்தை வடிவமைத்திருந்தார். அதன்பிறகு இணையதளத்தில் தேசம் அலைவரிசை ஒன்றையும்
"தேசம் செய்திகள்" என்ற முன்னோட்டத்தை கொண்டு வந்தார். 

 For Advertisement : +6-0165214985