பேருக்கு பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டன. டத்தோ எம்.சரவணன் அனைவருக்கும் விருதுகளை எடுத்து வழங்கி கௌரவித்ததாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

   இதில் மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். விருது பெறும் இந்திய சாதனையாளர்களை டாக்டர் எல்.சீனிவாசன் தேர்வு செய்வார். இதன்வழி மலேசியா-இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையில் நல்ல உறவுப் பாலம் ஏற்படும். இதில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரோடு நல்ல உறவு பாலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், இளைய தளபதி விஜய், பண்பட்ட நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி, உள்ளிட்டவர்களுக்கும் நேரடியாக அழைப்பு வழங்கப்படும். மலேசிய கலைஞர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் திரைப்பட கலைஞர்களுக்கும் அழைப்பு  விடுக்கப்படுவதாக குணாளன் மணியம் கூறினார். 

Please Click Here...

"Sowmyan"

​Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

தலைமை ஆசிரியர், தோற்றுநர் குணாளன் மணியம் அறிவித்துள்ளார்.


   இந்த தேசம் ஊடக விருது விழாவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ள விருப்பதாக ஊடகச் செய்தியில் குணாளன் மணியம் குறிப்பிட்டுள்ளார்.

 Advertisement :

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

   இந்நிலையில் இதுபோன்ற மற்றொரு பிரமாண்ட மலேசிய தேசம் ஊடக விருது விழா மலேசியா, கோலாலம்பூர், ஷா ஆலம், மிட்லண்ட்ஸ் கன்வென்ஷன் சென்டர் மண்டபத்தில் செப்டம்பர் 30 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் இசைவுத் தந்துள்ளனர். இந்த தேசம் ஊடக விருது விழாவில்  கலந்து கொள்ளும்படி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி, சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும் என்றும் குணாளன் மணியம் சொன்னார்.

கோலாலம்பூர், ஜூன் - 14
         

   மலேசியாவில் 8 ஆண்டுகளாக வெளிவந்துக் கொண்டிருக்கும் தேசம் பத்திரிகையின் மாபெரும் ஊடக விருது விழா செப்டம்பர் 30இல் நடைபெறவிருப்பதாக தேசம் பத்திரிகை- தேசம் வலைத்தள ஊடகத்தின்

ஏழை எளிய மக்களுக்காக... 

இந்தியாவில் தொடங்கி

மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை-தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நாடு கடந்து தமிழ்நாடு, திருவண்ணாமலையில் தேசம் ஊடக விருது விழாவை இந்திய தேசம் பத்திரிகை ஆசிரியர் டாக்டர் எல்.சீனிவாசன் ஏற்பாட்டில், மலேசிய இளைஞர், விளையாட்டு த் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையில் கடந்த மே 21ஆம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
       

   இந்த இந்திய தேசம் ஊடக விருது விழாவில் 10 மலேசியர்களுக்கும் 100 இந்தியர்களுக்கும் மொத்தம் 120 

   இந்த தேசம் ஊடக விருது விழா ஆண்டுதோறும் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் நடைபெறும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால் விழாவில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் கைப்பேசி எண்ணுக்கு அழைத்து முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த தேசம் ஊடக விருது விழாவிற்கு ஆதரவு (SPONCER) வழங்கவிரும்புகிறவர்களும் கீழ்க்காணும் தொலைப்பேசி எண்களோடு தொடர் கொள்ளலாம் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

தொடர்புக்கு - +6-016-251 7760, +6-016-521 4985 ( மலேசியா ), தமிழ்நாடு - +91-9500477739, +91-9894803009

மலேசிய தேசம் பத்திரிகையின் ஊடக விருது விழா!
கோலாலம்பூரில்

செப்டம்பர் 30இல் நடைபெறும்!
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டுத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் பங்கேற்கின்றனர்
தேசம் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் அறிவிப்பு !
( அருணகிரி )

ளுக்கு தேசம் விருதுகள் வழங்கி கௌரவிக்கும். இந்த தேசம் ஊடக விருது விழாவில் முத்தாய்ப்பாக 10 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விரும்  வழங்கி கௌரவிக்க ப்படும் என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.. இவ்விழாவில் தமிழ்நாடு, திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம பீடாதிபதி பிரம்மரிஷி வாலைச்சித்தர் ஐயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்...

   இந்த தேசம் ஊடக விருது விழாவில் கலந்து கொள்ளும்படி தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் மலர், தாய் மொழி ஆகிய தமிழ்ப்பத்திரிகை உரிமையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும். மேலும் பிறமொழி பத்திரிகையைச் சேர்ந்த இந்திய  ஆசிரியர்கள், பத்திரிகையாள ர்களுக்கும் அழைப்பு நேரடியாக வழங்கப்படும் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.


   இந்த தேசம் ஊடக விருது விழாவில் மொத்தம் 100 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் பத்திரிகை, கலை, விளையாட்டு, வர்த்தகம், அரசியல், இயக்கம், ஆன்மீகம், தமிழ்ப்பள்ளி, பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த சாதனையாளர்க

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

நிறுவனர்:

”தேசம்” குணாளன் மணியம்

  மலேசியா