தைப்பிங் பாகன் செராய் ம.இ.கா தொகுதி தலைவர் பொன்னழகன்.

Dr.L.Srinivasan

Chief Editor /

​Managing Director

Desam1 Online News

Tamilnadu.

India

P.Senthilkumaran

Sub Editor /

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

 நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுபித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்திக் கொள்ளவும் அனைவரும் கொண்டாட கூடிய தீபாவளி நன்னாளில் இல்லங்களில் தீபங்களை வரிசையாக அடுக்கி நம் உள்ளத்தை தூய்மைபடுத்தி, நல்ல சிந்தனையோடு, உயர்ந்த எண்ணங்களோடு நமக்குள் இருக்கும் தீய குணங்களை பட்டாசு போல் பொசுக்கி நற்குணங்களுடன் திகழ்ந்து தான தர்மங்கள் செய்து கருணை உள்ளத்தோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசித்து,புத்தாடை உடுத்தி இறைவனையும் பெரியோர்களையும் வணங்கி ஆசி பெற்று, ஆணவ அகங்காரத்தை போக்கி சமய அறிவோடு தீபத் திருநாளை கொண்டாடி வாழ்வில் அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இறையருளும்,மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் மாநில 

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

 புத்தாடை பூரிப்பில் இனிப்புகள் நாவில் சுவையூர, ஓளி தீபம் வீதியெல்லாம் வண்ண ஓளியின் பூங்கோலம் வாசலெல்லாம் ஆரவாரம், நெஞ்ச வீதியி னில் நிறங்கள் மின்னிடும், நினைவுகளின் ஊர்வலம்,ஆதி நல்ல எண்ணங்கள்  என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து இருள் என்ற தீமையை அழித்து,புத்தாடை உடுத்தி அனைத்து இந்து பெருமக்களும் மகிழ்ச்சியுடன் இந்த தீபத் திருநாளை கொண்டாட வேண்டும் என்று மலேசிய இந்து சங்க,செபராங் ஜெயா வட்டார இந்து சங்க தலைவர் த.மாரிமுத்து தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

 Advertisement :

இந்திய உறவுகளுக்கு

"இனிய தீபாவளி" நல்வாழ்த்துகள்...

பேரவை சமயப் பகுதி தலைவர் ``ஆன்மீக சொற்பொழிவாளர் சமயக்காவலர் ஸ்ரீ சிவ

ஸ்ரீ ஆ.நா.தினேஷ்வர்மன் குருக்கள் தீபத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். 

- அருட்பெரும் ஜோதி தயவு இல்லத்தின் ஸ்தாபகர் ஐயா சிவத்திரு குரு அவர்கள்

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

   எல்லாம் வல்ல அருட்பெறும் ஜோதி ஆண்டவரு டைய பரிபூரண அருளால் உலக மக்கள் அனைவரும் தீபத் திருநாளை இறை திருவடியை வணங்கி உள்ளத்தில் இறைநாமம் எனும் தீபத்தை ஏற்றி பேராசை, பெருங்கோபம்,பொருட்புற்று, பகுத்தறிவி ன்மை, கர்வம், பொறாமை ஆகிய தீயகுணங்களை எரித்து தூய எண்ணங்களை மனதில் நிரப்பி உயர்ந்த சிந்தனையோடு ஆன்மீக வாழ்க்கையில் பயணம் செய்து கடவுளின் பரிபூரண பேரருளை பெற வாழ்த்துகிறோம்.