இந்த விளையாட்டு அரங்கம் நவம்பர் 12 ஆம் தேதி வரை  இருப்பதாக கூறியதுடன்

இந்த அரங்கம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.00 வரை பொதுமக்களின் பார்வை

க்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பணியாளர் தெரிவித்தார். மேலும் இந்த கண்கா ட்சியகம் மிகவும் பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்டுளதால் பினாங்கு

மாநில சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வந்தவண்ணம் உள்ளனர். தீபாவளி திருநாளை முன்னிட்டு  லண்டன், ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாட்டினரும் இந்த விளையாட்டு கண்காட்சி அரங்கிற்கு

வந்த வண்ணம் உள்ளனர்.

இந்திய உறவுகளுக்கு

"இனிய தீபாவளி" நல்வாழ்த்துகள்...

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

பிறை. அக்டோபர் - 16, க.ரம்யா தேவி

    பினாங்கு மாநிலத்தில் தீபாவளி முன்னிட்டு ஆங்காங்கே  கோலாகலமாக பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து பிறை பகுதியில் அமை ந்துள்ள ஆட்டோ சிட்டியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் குடும்ப த்தினருடன்  மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்க்காக சிறுவர்களுக்கான விளையாட்டு கண்காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கண்காட்சியகத்தில் சிறுவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் விளையாடுவதற்காக அவரவர்க ளுக்கென்று தனித்தனியான விளையாடு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisement :

   மேலும் இந்த விளையாட்டு அரங்கில் பெரியவர்களுக்கான ராட்சத ராட்டின வகை களும், அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி விளையாட்டு அரங்கில் சுற்றிலும் பலவகையான உணவு பண்டங்கள்,இனிப்பு வகைகள்,தேநீர் கடைகளும் அமைக்க ப்பட்டுள்ளன. மேலும் இந்தாண்டு நம் தமிழர்களுக்காக தீபாவளி முன்னிட்டு விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு அரங்கில் வேலை செய்யும் பணியாளர் ஓருவர் நிருபர்களிடம் தெரிவித்தார். 

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

மலேசியா, பினாங்கு ஆட்டோ சிட்டியில் தீபாவளி முன்னிட்டு கண் கவரும்  விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam