Advertisement :

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்…

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

சிங்கப்பூர், அக்டோபர் – 14, மணிகண்டன் 

   சிங்கப்பூர் லிட்டில் இந்தியா நகரமெங்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணவிளக்கு அலங்காரம் களைகட்டியுள்ளது. சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட  இந்தியர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதனால் அங்கு இந்திய
பண்டிகை

கள் இந்தியாவில் கொண்டாடப்படுவதைப் போலவே விமரிசையாகக் கொண்டாட

ப்படும். இந்தாண்டு தீபாவளி வரும் 18ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்ப

டவுள்ளது. அதனையடுத்து சிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா பகுதியில் அழகான

வண்ண விளக்குகளான அலங்காரமும் தெருவெங்கும் ஜொலிக்கும் வகையில் பல வண்ணத் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. தீபாவளிக்கு அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் விதமாக தீபாவளி நல் வாழ்த்துகள் என தமிழில் எழுதி அது அலங்கரிக்க ப்பட்டுள்ளது.

 Advertisement :

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

இந்திய உறவுகளுக்கு

“இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

   தீபாவளிக்காக வாசலில் தீப கோலங்கள் வரைவதுண்டு. சிலர் அழகான ரங்கோலிக் கோலங்களைத் தீட்டுவார்கள். அதைபோல சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் வண்ண அலங்காரத்தில் தீபக் கோலமும் ரங்கோலிக் கோலமும் கொண்ட அலங்காரம் செய்ய பட்டுள்ளது..