Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

 Advertisement :

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

மலேசியா கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கலைகட்டியது. 

மலேசிய இந்திய உறவுகளுக்கு

“இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

மலேசிய இந்திய உறவுகளுக்கு 
“இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

   அதனை தொடர்ந்து கிள்ளான் சாலையோர கடைகளிலும் இதே போன்று வீட்டிற்க்கு தேவையான பல வர்ண அலங்காரப் பொருட்கள், மற்றும் பலகார வகைகள், ஜீன்ஸ்,

டீ சர்ட், பெண்களுக்கான வர்ண வர்ண வடிவங்களில் ஆபரண நகைகள், பேன்ஸி வகையான நகைகள், போன்றவைகள் விற்பனை செய்து வருகின்றனர். தீப ஒளித்  திருநாளை முன்னிட்டு கடையின் உரிமையாளர்கள் கூறியது, சென்ற ஆண்டை விட

இந்த ஆண்டு பெருட்களின்  விலை மலிவாகவும் பொதுமக்கள் வாங்கி பயன்

பெறவேண்டும் என்று அனைவரும் தீபத் திருநாளில் புத்தாடைகள் உடுத்தி கொண்டாட வேண்டும் என்பதற்காக மலிவான விலையில் பொருட்களை  விற்பனை செய்து

வருவதாக தெரிவித்தனர். 

   கிள்ளான் லிட்டில் இந்தியாவில் உள்ள கடையின் உரிமையாளர்கள் இந்த தீபாவளித் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்து பெருமக்களும்  எல்லா வளங்களும் பெற்று, விருப்பு, வெறுப்பு, கோபம் போன்ற தீய எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி 

புத்தாடை அணிந்து,பட்டாசுகள் வெடித்து குதுகளத்துடன் தீபாவளித் திருநாளை குடும்பத்தினருடன் ஓற்றுமையாக கொண்டாட வேண்டும் என்று தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

கிள்ளான் (மலேசியா). அக்டோபர்-13. பரதன்.

    கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கலை கட்டியது. இந்த ஆண்டு தீபாவளித்  திருநாளை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியில் பல வர்ண அலங்காரப் பொருட்கள் விற்க்கும் கடைகள், பல வகையான பலகார வகைகள், அதுமட்டும் இன்றி அஜந்தா துணியகம், காயத்திரி துணியகம், குமரன் துணியகம்,அருணா துணியகம், சென்னை பேலஸ் துணியகம் போன்ற பிரபலமான துணிகடைகளில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, போன்ற ஊர்களிலிருந்து பெண்களுக்கான புடைவைகள், பஞ்சாபி சூட், சுடிதார் சூட், பட்டேலா சூட், குருத்தீஸ், லேங்கா சூட் , குழந்தைகளுக்கு பட்டுபாவாடை, பஞ்சாபி சூட், லேங்கா சூட் , மற்றும் சிறுவர்கள்களுக்கான ஜிப்பா சூட்,ஜீன்ஸ், டீ சர்ட், ஆகியவை புதியவகைகளாக இந்தாண்டு அறிமுக படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். 

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

Swamiye Saranam Ayyappa