நிகழ்வில் இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் இடம்பெற்றது. இதனை

தொடர்ந்து நாட்டின் பிரதமர் நஜீப் அவர்கள் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புறையாற்றியதோடு மட்டுமின்றி பத்து மலை திருத்தலத்தில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டார். நிகழ்வில் ம.இ.கா வின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு விழாவில்  10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தித்திக்கும் தீபத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

   இந்நிகழ்வில் ம.இ.கா வின் தேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் ம.இ.கா தேசிய உதவித் தலைவரும்,பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகிய இருவரும் பிரதமர்

டத்தோ ஸ்ரீ நஜீப்   துன் ரசாக் அவர்களுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை 

போர்த்தியும் சிறப்பு செய்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் நஜீப் அவர்கள்

அணிசல்(cake) வெட்டி பொது மக்களுடன்  தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். 

Video: Thanks To Bernama News Channel

Video: Thanks To Bernama News Channel

Swameye Saranam Ayyappa

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

Dr.L.Srinivasan

Chief Editor /

Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

   தீபத் திருநாளை முன்னிட்டு ம.இ.காவின் ஏற்பாட்டில் பத்து மலை திருத்தலைத்திற்கு   வரும் அனைத்து பக்தர்களுக்கு தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இந்நிகழ்வு நேற்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் காலை 10.00 மணியளவில்

திறந்த இல்ல விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இந்த விருந்து உபசரிப்பில் நாட்டில்

உள்ள மூவ்வின இனத்தவர்களும் ஓற்றுமையுடன் இந்த தீபத் திருநாளை கொண்டா

டினர். அதனை தொடர்ந்து பத்து மலை முருகன் திருத்தலத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் பிரதமர்

டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கலந்து கொண்டார்.

 Advertisement :

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

மலேசியா கோலாலம்பூர்,

ம.இ.கா வின் ஏற்பாட்டில்

பத்து மலை திருத்தலத்தில் தீபாவளி திறந்த இல்ல

உபசரிப்பு நடைபெற்றது...
நாட்டின் பிரதமர்

டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்

கலந்து கொண்டார்.

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

கோலாலம்பூர். அக்டோபர் -19. எஸ்.இளவரசன். 

    உலக தமிழர்கள் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையில் ஓன்றான தீபாவளியாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள பல

இந்து ஆலயங்களில்  அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மலேசிய நாட்டின் தலைநகரமான கோலாலம்பூரில் உள்ள உலக புகழ்

பெற்ற தமிழ் கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் பத்து மலை திருத்தலத்தில்

தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளும் ,அபிஷேகங்களும் நடைபெற்றன.