P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

Swameye Saranam Ayyappa

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisement :

மருத்துமனையில் சிகிட்சை மேற்கொ ண்டியிருந்த நோயாளிகள் நிருபர்களிடம் கூறியது தீபத் திருநாளை முன்னிட்டு டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் வந்து  தங்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி அன்பளிப்பு வழங்கியது  பெறும் மகிழ்ச்சியளிப்பதாகவும்  கூறி அவர்கள் மிகுந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.

ம.இ.கா தேசிய தலைவரும் 

சுகாதார அமைச்சருமான

டத்தோ ஸ்ரீ டாக்டர்

எஸ்.சுப்பிரமணியம்

ஜோகூர் மாநில  சிகாமாட்

பெரிய மருத்துவமனைக்கு

நேரில் சென்று நோயாளிகளை

சந்தித்து தீபாவளி அன்பளிப்பு

வழங்கினார் - ம.சசிதரன்

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

மலேசியா, ஜோகூர். அக்டோபர் - 23

   இந்து பெருமக்கள்  கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையாகும். இந்தாண்டு தீபத் திருநாளை முன்னிட்டு மலேசிய ம.இ.கா வின்

தேசிய தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் தீபத்திருநாளை முன்னிட்டு அண்மையில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள

சிகாமாட் பெரியமருத்துமனைக்கு நேரில் சென்றார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற

டத்தோ ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம்  அவர்கள் குத்து விளக்கினை ஏற்றி வைத்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் மருத்துமனையில்  சிகிக்சை மேற்கொண்டிருந்த மூவ்வினைத்தவர்களைநேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்குள்ள

ஓவ்வொரு நோயாளிகளின் சிகிக்சை அறைக்கு சென்று நலம் விசாரித்ததோடு

மட்டுமின்றி  அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு தீபாவளி அன்பளிப்பு வழங்கினார்.