அம்பாள் அதிசயங்கள்
 நிகழ்த்திக் கொண்டிருக்கும் 
கம்போங் காசிப்பிள்ளை 
ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில்  பூக்குழி திருவிழா!

Dr. L.Srinivasan

​Channel Incharger /

India Branch Head

​Desam Online Channel

Tiruvannamalai.

Tamilnadu.

MOB : +91-9500477739

 Please Click Here :

கோலாலம்பூர், ஏப்ரல் - 28
         

   மலேசிய ஆலய வரலாற்றில் முக்கிய வழிபாட்டுத் தளங்களில் ஒன்றாக இருந்து வரும் அம்பாள் மகிமைகள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் 20 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.


   ஆலயங்கள் வைத்து நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில் கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 17ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா ஏப்ரல் 30ஆம் தேதி 

 1 இலட்சத்திற்கும் மேலான வாசகர்களின் ஆதரவுடன்...

”தேசம்” வலைத்தளம்

”WHATSAPP” முலம்

ஜாதக புத்தகம் & பலன்கள்

இலவசம் ( PDF FORMAT)

 கம்போங் காசிப்பிள்ளை ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கவிரும்பும் பத்தர்கள் கீழ்க்காணும் எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்
 
தொடர்புக்கு - 016-3129164, 03-40445657.

Mr. Gunalan Manium, 
Founder / Chief Editor

Desam Online Channel
Malaysia.

MOB : +6-0165214985

 Advertisement :

மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காக 20 ஆயிரம் வெள்ளியை நன்கொடையாக வழங்குவதாக ஆலயத்தில் நடைபெற்ற மக்கள் உபயத்தில் கலந்து கொண்ட போது அந்த நன்கொடையை ஆலயத் தலைவர் குணராஜிடம் வழங்கினார்.

கம்போங் காசிப்பிள்ளை

ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்திற்கு டத்தோ சரவணன் 20ஆயிரம் வெள்ளி நன்கொடை ! ( ஆதிரன் )

மலேசிய "தேசம்” & திருவண்ணாமலை

ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம் இணைந்து வழங்கும்  64-பக்கங்கள் ( A4 SIZE ) கொண்ட வாழ்நாள் முழு ஜாதக புத்தகம் & பலன்களை PDF FORMAT - ல்  பெற உங்கள் WHATSAPP முலம்  உங்களின் பெயர், பிறந்த தேதி, நேரம் (AM - PM குறிப்பிடவும்), இடம் போன்றவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்து +91-9443492469  என்ற  WHATSAPP எண்ணிற்கு அனுப்பி

15  நாட்களுக்குள் முற்றிலும்  இலவசமாக பெறலாம்...