Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

சென்னை, 25-10-2017 

இன்று ஆன்மிக திருநாட்களில் மிக முக்கியமான நாளான ”ஸ்ரீ கந்தர் சஷ்டி”

திருநாளாகும்… எனவே, இன்று முதல் “தேசம்1” ஆன் லைன் செய்தி சேனலானது

ஆன்மிக அன்பர்களுக்கென ”ஆன்மிக தேசம்” என்ற தனி பிரிவை எல்லாம்வல்ல

இறைவன் அருளால் துவக்கியுள்ளது… இப்பிரிவில் ஆன்மிகத் தகவல்கள், ஜோதிடத் தகவல்கள் போன்றவை இடம் பெற உள்ளது… இந்த ”ஆன்மிக தேசம்” பகுதிக்கு திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் தலைவரும், ”தேசம்1” ஆன்லைன் நியூஸ் சேனலின் இயக்குனருமான

திரு.S.டெல்லி குமார் அவர்கள் ஆசிரியராகவும், தலைமை பொருப்பாளராகவும்

”தேசம்1 மீடியா” நிர்வாக குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ளார்…

”தேசம்1” ஆன்லைன் நியூஸ் சேனலின் ”ஆன்மிக தேசம்”

பகுதி இன்று முதல் ஆரம்பம்… திரு.S.டெல்லி குமார் அவர்கள் ”ஆன்மிக தேசம்” ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- ”தேசம்1 மீடியா” நிர்வாக குழுவினர்.  ( P.செந்தில் குமரன் )

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

Swameye Saranam Ayyappa

 Advertisement :

​​முக்கிய அறிவிப்பு :
”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள்  மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப் எண் +91-9500477739 –ஐ தொடர்பு கொள்ளலாம்..

  ஆன்மிகத் தகவல்கள் உலகம் முழுவதுமுள்ள தமிழ் தெரிந்த ஆன்மிக அன்பர்களை சென்றயடைய செய்யும் இம்முயற்சிக்கு வாசகர்களின் ஆதரவை ”தேசம்1” அன்புடன்

வேண்டி கேட்டுக்கொள்கிறது..  ”தேசம்1” ஆன்லைன் நியூஸ் சேனலின் ”ஆன்மிக தேசம்” பகுதிக்கு ஆன்மிகத் தகவல்கள், விளம்பரங்கள் அனுப்ப விரும்பும் அன்பர்கள்

+91-9500477739 என்ற வாட்ஸ்ஆப் (வாட்ஸ்ஆப் மட்டும்) என்ணிற்கு தகவல் தர

வேண்டுகிறோம்…

Dr.L.Srinivasan

Chief Editor /

Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018