Please Click Here

Dr.L.Srinivasan

Chief Editor /

Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

செபராங் பிறை. அக்டோபர்- 24.

   தொழிற்ச்சாலையில் பணிபுரியும் 40, பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்ததாக சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.

புக்கிட் தம்பூன் 147.1 கிலோ மீட்டர் ஜுரு செல்லும்   விரைவு போக்குவரத்து சாலையில் சோனி (sony)மற்றும் பிளக்யூஸ்(plexus) ஆகிய தொழிற்சாலைகளில் பணி புரியும்

40 பணியாட்களுடன் சென்ற இரு பேருந்து கட்டுபாட்டினை இழந்து ஓன்றோடு ஓன்று மோதி விபத்துகுள்ளானது என்று செபராங் பிறை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி நீக்ரோஷ் நீக் ஹசான் நிருபர்களிடம் தெரிவித்தார். 

மலேசியா, பினாங்கு சாலையில் (NSE), தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றி சென்ற 2 பேருந்துகள் விபத்துக்குள்ளானது. 8பேர் பலி, 32 பேர் படுகாயம்.

- க.ரம்யா தேவி

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   மேலும் இந்த  விபத்தில் 32 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் 8 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக அவர் கூறினார்.இந்த விபத்தில் 7 பேர் வெளி நாட்டை  சேர்ந்தவர்களாக தெரியவருகிறது.பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த வர்களை சுங்கை பக்காப் மருத்துவமனையிலும்,செபராங் பிறை மருத்துவமனை யிலும் தீவிர சிகிக்சை பெறுகின்றனர். பேருந்து விபத்தின் தொடர்பில் செபராங் பிறை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி நீக்ரோஷ் நீக் ஹசான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

 Advertisement :