இப்போட்டியில் இறுதிச் சுற்று மலேசிய இந்து சங்கம் தேசிய  தலைமையகத்தில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் பங்கேற்ற 35 மாணவர்களில் 27 மாணவர்கள் பேரா மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். விவேகானந்தா புதிர் போட்டியில் முதன்மை

6 வெற்றிப் பரிசுகளை பேரா மாநிலமே தட்டி சென்றது. அதனை தொடர்ந்து கப்பாரைச் சேர்ந்த மாணவி ஈஸ்வரி  த/பெ ஜெகநாதன் முதல் இடத்தை பெற்றார். 

இந்திய உறவுகளுக்கு

"இனிய தீபாவளி" நல்வாழ்த்துகள்...

   அதனை தொடர்ந்து நிகழ்வில் இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கினர். முதல் பரிசு தலா வெ.2,500, இரண்டாம் பரிசு வெ.1,500,முன்றாம் பரிசு வெ.1,000, மற்றும் 4 ,5,6, ஆகிய இடங்களை வென்ற மாணவர்களுக்கு தலா வெ.100 வழங்கினர். நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் மலேசிய இந்து சங்கம் தலைவர் டத்தோ ஸ்ரீ காசி

ஆர் .எஸ்.மோகன் ஷான், மலேசிய   இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவர் ஸ்ரீமாத் சுவாமி சுப்ரயாணந்த மஹராஜ் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

கோலாலம்பூர். அக்டோபர்-16, எஸ்.இளவரசன். 

    மலேசிய இந்து சங்கம் தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 3 ஆவது விவேகானந்தா புதிர் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். விவேகானந்தா புதிர் போட்டியில் சுமார் 897 மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில் பேரா மாநிலத்திலிருந்து 560 மாணவர்களும் போட்டியில் கலந்து கொண்டனர்.

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

Mandala Pooja Mahotsavam

15-11-2017 To 26-12-2017

Mandala Pooja 26-12-2017

Makara Vilakku Mahotsavam

30-12-2017 To 20-01-2018

Makara Vilakku 14-01-2018

Sabari Malai Lord Ayyappa Temple Mandala Pooja Mahotsavam &

​Makara Vilakku Mahotsavam 

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisement :

   தைப்பிங் பகுதியை சேர்ந்த மாணவி மாலினி பிரியா த/பெ நாகேந்திரன் இரண்டாம் இடத்தையும், கம்பார் பகுதியை சேர்ந்த தினேஷ்வரன் த/பெ குணாளன் 3ஆம் இடத்தை யும், தைப்பிங் பகுதியை சேர்ந்த மாணவி கார்த்திகா நாயர் த/பெ சசிதரன் 4 ஆம் இடத்தையும், ஈப்போ  பகுதியை சேர்ந்த மாணவன் சர்வின் த/பெ பால கிருஷ்ணன் 5 ஆம் இடத்தையும், கம்பார் பகுதியை சேர்ந்த மாணவி பிரியா த/பெ ராஜ கோபால் 6 ஆம் இடத்தையும் பெற்று பரிசு கோப்பைகளை தட்டி சென்றனர். 

மலேசியா இந்து சங்கம் தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கான புதிர் போட்டி நடைபெற்றது.