கோலாலம்பூர். அக்டோபர் - 29

   மலேசிய நாட்டில் அடுத்த 2018 ஆம் ஆண்டுற்க்கான வரவு செலவு திட்டத்தில் இந்திய சமூதாயத்திற்க்கு நல்ல அனுகூலங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவுகவும், அதனை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று பிரதமர்துறை துணை அமைச்சரும் ம.இ.காவின் துணைத் தலைவருமான
டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கேட்டுக்கொண்டார். மேலும் நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி, சிறுதொழில் அர்ச்சகர்களுக்கு கடனுதவி, அரசு பல்கலைக்கழக நுழைவு மற்றும் கடனுதவி என பல சலுகைகள் இந்த 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நேற்று முன்

தினம் நடந்த பத்திரிக்கை செய்தியாளரின் சந்திப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு

கூறினார். .

   மேலும் இந்திய சமூக பெருந்திட்டத்தின் வாயிலாகவும் பல திட்டங்களும் நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தேசிய உருமாற்று  பெருந்திட்டத்தை (டிஎன்50) நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிற வேலையில் நம் இந்திய  சமூதாயமும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லவேண்டும். அரசாங்கம் வழங்கிய இந்த வாய்ப்பு களை பயன்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்லவேண்டும் என டத்தோஸ்ரீ  எஸ்.கே.தேவமணி கேட்டு கொண்டார்.

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

2018 ஆம் ஆண்டிற்கான மலேசிய வரவு செலவு திட்டத்தில்
இந்திய சமுதாயத்திற்காக நல்ல அனுகூலங்கள் வழங்கப்ப

ட்டுள்ளது - டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி (எஸ்.இளவரசன்)

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம்

 Advertisement :

Please Click Here