இதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி

தாலுக்கா, கோவிலூர் போஸ்ட், மேலக்கோட்டை

சார்ந்த திரு.V.ஆறுமுகம் அவர்களின் மகன்,

திரு. A.சங்கர் அவர்கள் ஆலங்குடி தொகுதிக்கு

”தேசம்1” இணையதள பத்திரிகையின் நிருபராக நியமிக்கப்படுகிறார்… திரு. A.சங்கர் அவர்களின்

தொடர்பு எண் : +91-9487355097

வாழ்த்துகளுடன்...

Please Touch Here

 Advertisement :

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுக்கா,

ஒதியத்தூர், உடையாநத்தம் சார்ந்த திரு.சிவகொழுந்து

அவர்களின் மகன் திரு.S.முனுசாமி அவர்கள்

விக்கிரவாண்டி தொகுதிக்கு ”தேசம்1” இணையதள

பத்திரிகையின் நிருபராக நியமிக்கப்படுகிறார்…

திரு.S.முனுசாமி அவர்களின் தொடர்பு எண்கள் :

+91- 7094204393, 9626270100

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

சென்னை, 30-10-2017

    ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு (“Desam1” Online News Channel) தொகுதிவாரியாக நிருபர்கள் ”தேசம்1” நிர்வாக குழுவினரால் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்…

   மேலும், ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு அவரவர்

தொகுதி பகுதிக்கு நிருபராக விருப்பமுள்ளவர்கள்

திரு.S.பழனிசாமி அவர்களை +91-9994545511 என்ற செல்

மற்றும் வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

என்று ”தேசம்1” இணையதள பத்திரிகையின் நிர்வாக

குழுவினர் தெரிவித்துள்ளனர்.

   திருச்சி மாவட்டம், பூலாங்குளத்துபட்டி,

அம்மாபேட்டை, மேலத்தெருவை சார்ந்த

திரு.வெள்ளக்கண்ணு அவர்களின் மகன்

திரு.V.குமார் அவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு

”தேசம்1” இணையதள பத்திரிகையின் நிருபராக

நியமிக்கப்படுகிறார்… திரு.V.குமார் அவர்களின்

தொடர்பு எண் : +91- 9994012284

2ஆம் கட்டமாக ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு தொகுதிவாரியாக நிருபர்கள் நியமனம்… திரு.A.சங்கர், திரு.J.தீபன், திரு.S.முனுசாமி, திரு.V.குமார் ஆகியோர்

நிருபர்களாக நியமனம். – ”தேசம்1” நிர்வாக குழுவினர். (P.செந்தில்குமரன்)

   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா, உத்தப்பநாய்க்கனூர் திரு.முத்தைய்யா அவர்களின்

மகன் திரு. J.தீபன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதிக்கு ”தேசம்1” இணையதள பத்திரிகையின் நிருபராக நியமிக்கப்படுகிறார்… திரு. J.தீபன் அவர்களின்

தொடர்பு எண் : +91-9042484248