Advertisements :

177 மலேசிய இந்தியர்களுக்கு நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ

நஜீப் துன் ரசாக் குடியுரிமை ஆவனங்களை வழங்கினார்.

(எஸ்.இளவரசன்)


Tune Skill Vocational

Training College, 
Selayang, Selangor. 

Malaysia.

   அரசாங்கத்தின் திட்டமான 'ஒரே மலேசியா' உதவித் தொகை மற்றும் சமூக நல

உதவிகளை அவர்கள் பெறும் பொருட்டு, செடிக் எனப்படும் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பிரிவு, அந்த உதவிகளை பெறுபவர்கள் பட்டியலில் அவர்களைப்

பதிவு செய்ய உதவி செய்யும். மேலும் "இன மத பேதம் பாராமல், அனைத்து சமூகத்தின ருக்கும் உதவிகளை வழங்குவதே தேசிய முன்னணியின் கொள்கை. அதன் அடிப்படை

யில் தான், 1,054 இந்தியர்களுக்கு குடியுரிமையை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்  தெரிவித்தார். 

கோலாலம்பூர், நவம்பர் - 2, (எஸ்.இளவரசன்)
   
   மலேசியாவில்   குடியுரிமை பெறாமல்  பல வருடங்களாக தவித்த வந்த
177 மலேசிய  இந்தியர்களுக்கு  பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ராசாக் 31-10-2017 அன்று குடியுரிமை

ஆவணங்களை வழங்கினார்.மேலும் குடியுரிமை இல்லாமல் இருக்கும் 1,054 மலேசிய

இந்தியர்களுக்கு இவ்வருடம் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த எண்ணிக்கையில் 177 பேருக்கு இன்று மெனாரா டி.பி.கே.எல்-யில் இந்த 

குடியுரிமை  ஆவணங்கள் வழங்கப்பட்டன.  துணைப் பிரதமரும் உள்துறை அமைச்ச

ருமான டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ

டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் செடிக் இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர்

என்.எஸ். இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆவணங்கள் மற்றும்

குடியுரிமை அட்டைகள் வழங்கப்பட்டன.

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

   இந்நிகழ்வில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர், இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம.இ.கா

தேசிய துணைத் தலைவரும் துணையமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி,

ஐ.பி.எப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் மற்றும் கெராக்கான்

கட்சியின் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை ஆகியோருடன் நூற்றுக்கணக்கான

பொது மக்களும் இன் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

வாழ்த்துகளுடன்...

ரவாங் சமூக நல இயக்கம்,

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

​​முக்கிய அறிவிப்பு :

”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள் 

மற்றும் விளம்பரங்களை

வெளியிட வாட்ஸ்ஆப்

எண் +91-9500477739 –ஐ

தொடர்பு கொள்ளலாம்..

Please Click Here