இதனிடையே, நடைபெறவிருக்கும் சந்திப்பின் வாயிலாக அத்தொகுதியில் போட்டி

யிடப் போவது யார் என்பது குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கேவியஸ் நிருபர்க

ளிடம் தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பல்வேறு பணிகளையும் தாம் மேற்கொண்டு வருவதாகவும் கேவியஸ் தெரிவித்துள்ளார்.

   கேமரன் மலையில் போட்டியிடும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்படவில்லை என்றால்,

வேறு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கும் ம.இ.கா

மறுப்பு தெரிவித்தால், டத்தோஶ்ரீ நஜிப் தான் இறுதியாக முடிவெடுக்க வேண்டும்" என்று

கேவியஸ் கூறினார்.மக்கள் யாரை விரும்புகின்றனரோ, அவருக்கு அந்தத் தொகுதி

வழங்கப்படும் என்று நஜிப் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், சீனக் குடியேற்றப்

பகுதிகள், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள், மற்றும் 28 பள்ளிக்கூடங்களின் தேவை

களை முடிந்தவரை நான் பூர்த்தி செய்துள்ளேன்." என்று கேவியஸ் தெரிவித்தார்.

குவாந்தான், நவம்பர் - 1

    வருகிற 14-ஆவது பொதுத் தேர்தலில், கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடப்

போவது ம.இ.காவா ? அல்லது மைபிபிபியா ? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும்

பொருட்டு, மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ், ம.இ.கா தேசியத் தலைவர்

டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை அடுத்த வாரம் நேரடியாக சந்தித்து பேசவி

ருக்கின்றார்.இது தொடர்பாக சுப்ராவை தாம் சில காலங்களுக்கு முன்பு சந்தித்து

பேசிய போதும், அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை என்றும் கேவியஸ்

அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடப் போவது ம.இ.காவா ? அல்லது மைபிபிபியா ?

(க.தர்சினி ராய்)

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

 Advertisements :

​​முக்கிய அறிவிப்பு :

”தேசம்1” ஆன்லைன் சேனலில் செய்திகள் 

மற்றும் விளம்பரங்களை
வெளியிட வாட்ஸ்ஆப்

எண் +91-9500477739 –ஐ

தொடர்பு கொள்ளலாம்..

மக்களுக்கு மைபிபிபி மீது நம்பிக்கை எழுந்துள்ளது.இருந்த போதிலும் தேசிய

முன்னணியின் முடிவே இறுதியானது. மேலும் அத்தொகுதி வாக்காளர்களின் பட்டி

யலில் மேலும் 5,000 வாக்காளர்களை தங்களின் முயற்சியின் கீழ் பதிவு செய்திருப்ப

தாக  கேவியஸ் தெரிவித்தது குறிப்பிட தக்கது..

Please Click Here

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India