Please Touch Here

வாழ்த்துகளுடன்...

   புதுக்கோட்டைமாவட்டம், இலுப்பூர் தாலுக்கா, விராலூர்.P.O., வனதிராயன்பட்டி திரு.சின்னையா அவர்களின் மகன் திரு.C.சண்முகசுந்தரம் அவர்கள் விராலிமலை தொகுதிக்கு ”தேசம்1” இணையதள பத்திரிகையின் நிருபராக நியமிக்கப்படுகிறார்… திரு.C.சண்முகசுந்தரம் அவர்களின் தொடர்பு எண் :

+91-9791730846

   இதன்படி, திருச்சிமாவட்டம், மணப்பாறை தாலுக்கா, மஞ்சம்பட்டி.P.O., நொச்சிமேடு, அந்தோனியார் கோவில் தெருவை சார்ந்த திரு.சந்தானம் அவர்களின் மகன் திரு.S.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மணப்பாறை

தொகுதிக்கு ”தேசம்1” இணையதள பத்திரிகையின்

நிருபராக நியமிக்கப்படுகிறார்…

திரு.S.கோபாலகிருஷ்ணன் அவர்களின்   தொடர்பு எண் :

+91-9655849000

 Advertisement :

Dr.L.Srinivasan

Chief Editor

Desam1 Online News

Tamilnadu.

India

”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு தொகுதிவாரியாக நிருபர்கள் நியமனம்… திரு.S.கோபாலகிருஷ்ணன், திரு.C.சண்முகசுந்தரம், திரு.K.ராஜா, திரு.S.பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களாக நியமனம். – ”தேசம்1” நிர்வாக குழுவினர். (P.செந்தில்குமரன்)

P.Senthilkumaran

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu.

India

சென்னை – 27-10-2017

   ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு
(“Desam1” Online News Channel) தொகுதிவாரியாக நிருபர்கள் ”தேசம்1” நிர்வாக குழுவினரால் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்….

மேலும், ”தேசம்1” இணையதள பத்திரிகைக்கு

அவரவர் தொகுதி பகுதிக்கு நிருபராக விருப்பமுள்ள

வர்கள் திரு.S.பழனிசாமி அவர்களை +91-9994545511

என்ற செல் மற்றும் வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு

கொள்ளலாம் என்று ”தேசம்1” இணையதள

பத்திரிகையின் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

   தஞ்சாவூர் மாவட்டம், வெங்கரை கிழக்கு, வெங்கரை,

ஒரத்தநாடு, பெரியகொட்டைகாடு, கீழத்தெருவை சார்ந்த

திரு.சுப்பையா அவர்களின் மகன் திரு.S.பாலகிருஷ்ணன்

அவர்கள் பேராவூரணி தொகுதிக்கு ”தேசம்1” இணையதள

பத்திரிகையின் நிருபராக நியமிக்கப்படுகிறார்…

திரு.S.பாலகிருஷ்ணன் அவர்களின் தொடர்பு எண் :

+91-9626752764

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்.P.O., தளவநாக்கன் பேட்டை, குலத்துமேட்டு தெருவை சார்ந்த திரு.கண்ணன் அவர்களின் மகன் திரு.K.ராஜா அவர்கள் செங்கம்

தொகுதிக்கு ”தேசம்1” இணையதள பத்திரிகையின்

நிருபராக நியமிக்கப்படுகிறார்… திரு.K.ராஜா அவர்களின் தொடர்பு எண் : +91-9443581552