சிங்கப்பூரின் டக்கோட்டா கிரசெண்ட் வட்டாரம் பொது வீடமைப்புக்காக மறுசீர மைக்கப்படவுள்ளது என்று சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் லோரன்ஸ் வோங் கூறியுள்ளார். குடிமக்கள், சமூக தேவைகளுக்காக மையப் பகுதியில் திடலைச் சுற்றிய கட்டங்கள் இடிக்கப்படாது என்றும் அவர் கூறினார். அதில், தனித்துவம் வாய்ந்த புறா வடிவிலான விளையாட்டு மையமும் அடங்கும்.

   டக்கோட்டா கிரசெண்ட் வீடமைப்புப் பகுதிக்கான வெவ்வேறு தேவைகளைப் பற்றி

ஆய்வு செய்த பின் பொது வீடமைப்புக்காகவே மறுசீரமைக்க முடிவு செய்ததாக அவர்

தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

சிங்கப்பூர் செய்திகள் :13- 12-2017 - ஆதவன்

சாலையோர மின்சாரப் பெட்டி மீது வாடகை வண்டி மோதல்...

   இதற்கிடையே, இந்தச் சம்பவம் பற்றி தங்களுக்குத் தெரியும் என்று ஓஃபோ வாடகை

மிதிவண்டி நிறுவனம் கூறியதாக சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்

குறிப்பிட்டது. “இத்தகைய விவகாரங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் அதிகாரிக

ளுடன் சேர்ந்து செயல் பட்டு எங்கள் வாடகை மிதிவண்டி சேவை பயனீட்டாளர்களுக்கு

நன்மை அளிப்பதை உறுதிப் படுத்துவோம்,” என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர்

கூறினார். தனது  நிறுவனத்தின் மொத்த வாடகை மிதிவண்டிகளில் 1% மிதிவண்டிக

ளுக்கு இத்தகைய கதி ஏற்படுவது உண்டு என்று அந்தப்  பேச்சாளர் விளக்கினார்.
வாடகை மிதிவண்டிகளில் ஏதேனும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்நாட்டு

மக்களை அது பற்றி தெரியப் படுத்துமாறு மக்களை ஓஃபோ வாடகை மிதிவண்டி

நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

   இந்தச் சம்பவத்தின் தொடர்பில் திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் தகவல்

பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய வாடகை

வண்டியில் பயணிகள் யாரும் இல்லை என்றும் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை

என்றும் கூறப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

படம் : சேனல் நியுஸ் ஆசியா

   சிங்கப்பூரில் ஓஃபோ என்ற வாடகை மிதிவண்டி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு

மிதிவண்டிகளின் பூட்டை உடைத்து அவற்றை இரண்டு பையன்கள் ஓட்டிச் சென்று

ள்ளனர்.  இந்தச் சம்பவம் அப்படியே காணொளியில் படம்பிடிக்கப் பட்டு இருக்கிறது.

55 வினாடிகள் கொண்ட அந்தக் காணொளி கடந்த சனிக்கிழமை முகநூல் பக்கத்தில்

பதிவேற்றப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஒன்றின் காலித் தளத்தில் அந்தப்

பையன்கள் இந்தக் காரியத்தைச் செய்வது காணொளியில் தெரிகிறது. இரு பையன்

களில் ஒரு பையன் சுத்தியல் போன்ற ஒரு கருவியைக் கொண்டு மிதிவண்டியின்

பூட்டைத் திரும்பத் திரும்ப அடிப்பது தெரிகிறது. பூட்டு உடைந்ததும் அந்தப் பையனின்

கூட்டாளி அந்த மிதிவண்டியை எடுத்துக்கொண்டான். இருவரும் இரண்டு மிதிவண்டி

களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.

சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள்

15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் :

   சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா எனும் பகுதி சாலைச் சந்திப்பு ஒன்றில் வாடகை

வண்டி ஒன்று சாலையின் மேடை மீது ஏறி அங்கிருந்த மின்சாரப் பெட்டி மீது

மோதியது. ‘சிட்டிகேப்’ நிறுவன வாடகை வண்டி,  ஹோய் ஃபாட் ரோடு, ஜாலான் ரூமா

திங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சாலைச் சந்திப்பின் சாலையோரத்தில் இருந்த

மின்சாரப் பெட்டியின் மீது மோதியிருந்ததைக் கண்டதாக திரு கேரி ஹாரிஸ் கூறினார்.

சிங்கப்பூரின் டக்கோட்டா கிரசெண்ட் மறுசீரமைப்பு :

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

அதிகாரிகள்  தங்களின் ஊழியர்களுக்கு அதிகளவில் சம்பளத்தை உயர்த்த

இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 Advertisement :

ரவாங் சமூக நல இயக்கம்,

மலேசியா


   சிங்கப்பூர் : அடுத்த ஆண்டில் 15% வரை

சம்பள உயர்வை சிங்கப்பூரில் உள்ள

தகவல் தொழில்நுட்பத் துறையிலுள்ள ஊழியர்கள்  பெறலாம் என்று நேற்று

முன் தினம் வெளியிடப்பட்ட கருத்துக்

கணிப்பில் தெரிவிக்கப் பட்டது. அலுவலக ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும்

சராசரி 6.8% சம்பள உயர்வை விடவும்

2016ஆம் ஆண்டில் தேசிய சராசரி

அளவான 4% சம்பள உயர்வை விடவும்

இந்த விகிதம் அதிகம். இந்தத் துறையில்

சிறந்த மனித வளத்தைத் தக்கவைத்துக்

கொள்ள 92% தலைமை முதலீட்டு

பூட்டை உடைத்து சைக்கிள்களை ஓட்டிச்சென்ற பையன்கள்...

   இதன் மூலம், நகருக்கு அருகில் பொது வீடமைப்புக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு

அடுத்த தலைமுறை சிங்கப்பூரர்கள் அங்கு தங்களின் தனிப்பட்ட சிறப்பு நினைவுகளை உருவாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூரின்

முதல் பொது வீடமைப்புத் திட்டங்களில் ஒன்றான டக்கோட்டா கிரசெண்ட், சிங்கப்பூர் மேம்பாட்டு அறக் கட்டளையால் (எஸ்ஐடி)  1958ஆம் ஆண்டு பொது  வாடகை

வீடமைப்புப் பகுதியாகக் கட்டப்பட்டது. குறைந்த உயரம் உள்ள 15 கட்டிடங்களைக்

கொண்ட இந்த வீடமைப்புப் பகுதியின் தனித்துவத்தால் பழமை வாய்ந்த கூறுகளை இடிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார். 

 Supported By  :