Dr.L.Srinivasan

Chief Editor / ​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : - ​+91-9500477739

சிங்கப்பூர், டிசம்பர் - 14


    அடுத்த ஆண்டு தைப்பூசம் 2018 ஜனவரி 31ஆம் தேதிப் புதன்கிழமை நடைபெறும்.

அன்று சிராங்கூன் சாலையில் இருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து

தேங் சாலையில் இருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்குப் பக்தர்கள் பால்குடம்,

அலகுக் காவடி எடுத்து முருகப்பெருமானுக்குக் காணிக்கைச் செலுத்துவார்கள்.

   சிராங்கூன் ரோடு பெருமாள் கோயிலிலிருந்து 2018 ஜனவரி 30ஆம் தேதி இரவு 9.30

மணிக்கு ஊர்வலம் தொடங்கும். ஊர்வலம் அடுத்த நாள் மாலை 6.30 மணிவரை

நீடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் ஜனவரி 31

மாலை 6.30 மணிக்குள் தேங் ரோடு ஆலயத்தை அடைந்துவிடவேண்டும்.

G.S. Pandian

Sub Editor /

Malaysia Head

Desam1 Online News.

Malaysia.


   இதற்கான பங்கெடுப்புச் சீட்டுகள் இந்த இரண்டு ஆலயங்களிலும் 2017 டிசம்பர் 14 வியாழக்கிழமை இன்று முதல் விற்பனைக்கு இருக்கும். அடுத்த ஆண்டின் தைப்பூச

விழா சந்திரகிரகணம் அன்று வருகிறது. ஆகையால் ஊர்வல நேரத்தில் கொஞ்சம்

மாற்றம் இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

 Please Click Here :

  This Page Sponsored By :

P.Senthilkumaran

Sub Editor / Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-​+91-9944677190

சிங்கப்பூரில் டிசம்பர் 14  இன்று முதல் ஆலயங்களில் தைப்பூச

சீட்டுகள் விற்பனை - ஆதவன்