எதிர்வரும் டிசம்பர்17-ஆம் தேதி,மாலை 4.30 மணிக்கு செக்க்ஷன் 16, ஷா ஆலமில்

அமைந்துள்ள தி.எஸ்.ஆர் அரங்கத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில்

இசை மற்றும் நகைச்சுவை கலந்த பாட்டுமன்றம் நடைபெறவிருக்கிறது..


   “திரைப்பட பாடல்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டுகிறதா? வழிமாற்றுகிறதா?” என்ற

தலைப்பை மையப்படுத்தி இப்பாட்டுமன்றம் அமையவிருக்கிறது. லியோனி தலைமை

யில் நடக்கவிருக்கும் இப்பாட்டுமன்றத்தில் நமது ராகா வானொலி அறிவிப்பாளர்

மாறன், அறிவிப்பாளர் குமரேஷ் மற்றும்  மீனாக்குமாரியும் கலந்துக் கொண்டு

சிறப்பிக்கவுள்ளனர். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இந்திகழ்ச்சிக்கு நுழைவு

முற்றிலும் இலவசமாகும்.

கோலாலம்பூர், டிசம்பர் - 16


   விவாத நிகழ்ச்சி என்றாலே மக்களுக்கு சுவாரஸ்யத்தை தரக்கூடியதாக தான்

இருக்கிறது. பொங்கல், தீபாவளி, தமிழ்புத்தாண்டு என சிறப்பு நாட்களில் தான்

பொதுவாக பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில்

ஒளியேறும். 


   அவ்வாறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் மற்றும் நாம் பார்த்து

மகிழ்ந்த பட்டிமன்ற நிகழ்ச்சியைநேரில் கண்டு மகிழ உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக்

காத்து கொண்டிருக்கின்றது. 

 Please Click Here :

Dr.L.Srinivasan

Chief Editor / ​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : - ​+91-9500477739

G.S. Pandian

Sub Editor /

Malaysia Head

Desam1 Online News.

Malaysia.


மலேசியாவில் நாளை டிசம்பர் 17-ஆம் தேதி   திண்டுக்கல்

ஐ. லியோனி தலைமையில் இசை மற்றும் நகைச்சுவை

கலந்த பாட்டுமன்றம் ( இராஜகுமாரன் )

  This Page Sponsored By :

P.Senthilkumaran

Sub Editor / Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-​+91-9944677190