Supported By  :

   ஒன்-நார்த், சயின்ஸ் பார்க் தொழிற்பூங்கா, வர்த்தக மையங்களில் இரு நிலையங்கள் அமைக்கப்படும்.எதிர்வரும் 2020ம் ஆண்டுக்குள் 1,000 மின்சார வாகனங்களை அறிமுக

ப்படுத்தி, 2,000 மின் இணைப்புகளை வழங்குவது ‘புளூஎஸ்ஜி’ நிறுவனத்தின் இலக்கு. 

இதன்வழி, உலகிலேயே இரண்டாவது பெரிய மின்சாரக் கார் பகிர்வுத் திட்டம் சிங்கப்பூ

ரில் நடப்பிலிருக்கும். ஆகப்பெரிய மின்சார கார் பகிர்வுத் திட்டம் பாரிஸில் நடப்பிலு

ள்ளது. அங்கு 4,000க்கும் மேலான மின்சார வாகனங்கள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்ப

டுகின்றன.

   இவ்வாண்டு இறுதிக்குள் மொத்தம் 30

புளூஎஸ்ஜி மின்சாரம் ஏற்றும் நிலையங்கள்

நாடு முழுவதும் திறக்கப்படும். அவற்றில்

மொத்தம் 120 மின் இணைப்புகள் இருக்கும்.
அவற்றில் 18 நிலையங்கள் தெம்பனிஸ்,

பீஷான், பொங்கோல் போன்ற பொதுக்

குடியிருப்புப் பகுதிகளிலும் பத்து நிலைய

ங்கள் நகர மையத்திலும் அமைந்திருக்கும்.

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

ரவாங் சமூக நல இயக்கம், மலேசியா

சிங்கப்பூரில் மின்சாரக் கார் பகிர்வுத் திட்டம் - ஆதவன்

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

சிங்கப்பூர் - டிசம்பர் 06


   டிசம்பர் 12ம் தேதி முதல் பொது கார் பகிர்வுத் திட்டத்திற்கான மின்சார வாகனங்கள்

சாலைகளில் ஓடவிருக்கின்றன.  ஆரம்பக் கட்டமாக, மொத்தம் 80 வாகனங்கள் பகிர்வு

க்குக் கிடைக்கும் என இச்சேவையை வழங்கும் ‘புளூஎஸ்ஜி’  நிறுவனம் தெரிவித்தது.

   இரு வகையான சந்தா திட்டங்கள் நடப்பிலிருக்கும் என அந்நிறுவனம் நேற்று

முன்தினம் அறிவித்தது. அவற்றில் ஒன்றான வருடாந்திர கட்டண உறுப்பினர் திட்டத்தி

ற்கு மாதத்திற்கு S$15 கட்டணம் விதிக்கப்படும். மற்றொரு திட்டமான வாராந்தர

​உறுப்பினர் திட்டத்திற்குத் தொடர் கட்டணம் எதுவும் கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள் www.bluesg.com.sg இணையத் தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். டிசம்பர் 11ஆம்

தேதிக்குள் சந்தா திட்டத்தை உறுதிப்படுத்தும் முதல் ஆயிரம் பேருக்குச் சிறப்புச்

சலுகைகள் கிடைக்கும்.

   ‘பொல்லொர் குழுமம்’ எனும் பிரெஞ்சு போக்குவரத்து நிறுவ னத்தின் துணை

நிறுவனமான ‘புளூஎஸ்ஜி’, கார் பகிர்வுக்கான கைபேசி டிசம்பர் 5 முதல் ‘ஆப்பிள்

ஸ்டோரி’லும் ‘கூகல் பிளே’யிலும் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும்

தெரிவித்தது.  அந்தச் செயலி மூலம் காருக்குப் பதிவு செய்யலாம். மின்சார வாகனம்

பயணம் செய்யும் தூரத்திற்குப் பதிலாகக் அதனைப் பயன்படுத்தும் நேரத் தின் அடிப்ப

டையில் வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டது.