மலேசிய ராகா வானொலி நிலையத்திற்கு ‘சாதனைத் தமிழ் நிறுவனம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

   பிரிஷாவுக்கு கல்லீரலில் கோளாறு

இருப்பதை அறிந்த பிரிஷாவின் தயார்

கிருஷ்ணவேணி, தன்னுடைய குழந்தை

யின் உயிரை காப்பாற்ற பலரிடம் உதவி

களை நாடினார்.ராகாவில் இடம்பெற்ற

நேர்காணலுக்குப் பிறகு, பல பேர் முன்

வந்து உதவி செய்தார்கள். குழந்தையின்

பிரிஷாவின் அறுவை சிகிச்சை கடந்த

ஆண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்தது

என்பது குறிப்பிடத்தக்கது.

   பிரிஷாவின் அறுவை சிகிச்சைக்கு

உதவி அனைத்து நல்லுள்ளங்களுக்கு

நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்விருது சமர்பாணமாகும்.‘ஏதோ எங்களால்

முடிஞ்சது’ நிகழ்ச்சியின் வாயிலாக

உதவிகள் தேவைப்படும் குடும்பங்களைக்

கண்டறிந்து அவர்களை வானொலிக்கு

அழைத்து நேர்காணல் செய்து மக்களிட

மிருந்து உதவிகளைப் பெற்று தந்துள்ளா

ர்கள்.

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190

www.tuneskill.org

ரவாங் சமூக நல இயக்கம்,

மலேசியா


   கடந்த ஆண்டு குழந்தை பிரிஷா சந்திரன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு,

ராகாவில் இடம்பெறும் ஹப்பார் மாலை நிகழ்ச்சியில் ‘ஏதோ எங்களால் முடிஞ்சது’

அங்கத்தில் பொது மக்களிடம் நன்கொடை பெற்று உதவிய ராகாவிற்கு இந்த விருதை

உலக தமிழ் வம்சாவளி அமைப்பு வழங்கியது. இவ்விருதை ராகாவின் சார்பில்  அறிவிப்பாளர் ராம் பெற்று கொண்டார்.

முந்தைய செய்திகள்…படத்தின் மேல் தொடவும்…

 Please Click Here :

  This Page Sponsored By :

 Please Click Here :

Lot 16988, Jalan Taman Selayang Baru 68100 Selayang, Selangor Darul Ehsan

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

சென்னை, ஜனவரி - 09


   ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 4-வது உலக தமிழர் திருநாள்

விழாவில் ராகாவானொலி நிலையத்திற்கு ‘சாதனைத் தமிழ் நிறுவனம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.