கோலாலம்பூர், டிசம்பர் - 06


   மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்படமாட்டாது என மலேசிய நிதி துணை அமைச்சர் ஒத்மான் அஸீஸ்

நாடாளும ன்றத்தில் தெரிவித்தார். ஜிஎஸ்டி 6 விழுக்காட்டிலிருந்து உயர்த்தப்

படுவதற்கான ஒரு சில பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதை செயல்படு

த்தும் எண்ணத்தில் அரசாங்கம் இல்லை என அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் 

எதிர்க்கட்சி (பிகேஆர்) உறுப்பினர் உலக வங்கி பரிந்துரைத்த 7% ஜிஎஸ்டி பற்றி

எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார். 

Please Click Here :.

 Supported By  :

Please Click Here :.

ரவாங் சமூக நல இயக்கம்

Dr.L.Srinivasan

Chief Editor / 

​Managing Director

Desam1 Online News

Tamilnadu. India

WhatsApp Only : -

​+91-9500477739

தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் பொருள், சேவை வரி உயராது... மலேசிய நிதி துணை அமைச்சர் ஒத்மான் அஸீஸ்

​- ஆதவன்

P.Senthilkumaran

Sub Editor / 

Channel Incharge

Desam1 Online News

Tamilnadu. India

Hand Phone Only :-

​+91-9944677190